மித்து - அன்பின் முகவரி ❣️- 29

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

இதோ அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 29

குட்டி அத்தியாயம் தான்.. அடுத்த பதிவு இன்று மாலை வேண்டுமென்றால் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாம் கமெண்ட் பண்ணவில்லை என்றாலும் லைக் ஆச்சும் போடுங்க பார்ப்போம்😝

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

யூடியூப் சேனல் லிங்க்

நன்றி ❤️
 
பிரபா பேசிப் பேசியே ஒரு வழியாக கவியோட மனசை பாதி மாத்திட்டான். கூடிய விரைவில் மொத்தமாக மாத்திடுவானு நம்பிக்கை இருக்கு.

எனக்கு ஒரு விஷயம் புரியலை. அது என்னனா பிரபா தான் இவளோட தாலி கட்டின புருஷன். ஜெயசிம்மன் அடுத்தவன் மனைவியை தான் கடத்திட்டுப் போயி சிறை வச்சிருந்தான். அப்போ அவன் சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும் ஏன் தன் புருஷன் கூட வாழத் தயங்கறா கவி. என்ன தான் ஜெயசிம்மன் கூட இருந்து ஆதினியைப் பெத்தெடுத்து இருந்தாலும் தாலி கட்டின புருஷன் அதை பெரிதாக எடுத்துக்கலை எனும் போது இவ ஏன் தயங்கறா. இவ்வளவுக்கும் பிரபா யாரும் இல்லாமல் அனாதையா நிற்கிறான் அதை நினைச்சுப் பார்த்தாவது இவ ஏதாவது பண்ணினா நல்லா இருக்கும்.
 
Last edited:
ஹாய் மக்களே ❤️,

இதோ அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 29

குட்டி அத்தியாயம் தான்.. அடுத்த பதிவு இன்று மாலை வேண்டுமென்றால் சைலண்ட் ரீடர்ஸ் எல்லாம் கமெண்ட் பண்ணவில்லை என்றாலும் லைக் ஆச்சும் போடுங்க பார்ப்போம்😝

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

யூடியூப் சேனல் லிங்க்

நன்றி ❤️
இன்னைக்கு 2 epi கொடுத்தாச்சுன்னு நாளைக்கு வரமா இருக்க கூடாது டீல் ok ன்ன வாங்க
 

Advertisement

Advertisement

Back
Top