ஜீவ தாளம் : 25

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது வாசித்து விட்டு சொல்லுங்கள்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று அத்தியாயத்தில் கதை நிறைவு பெற்று விடுவதாக நினைக்கிறேன்.

எப்படியோ கடைசியா அவளையும் காதலில் மூழ்கடிக்க ஒரு நல்ல ஐடியா கிடைச்சிருச்சு. ஆக, சந்தோஷமா கதையை நிறைவு செய்துடலாம்.


சென்ற அத்தியாயத்தில் எனக்கு ஊக்கம் தரும் விதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சகோதர, சகோதரிக்கு நன்றிகள்.

தொடர்ந்து வாசித்து எப்படி இருக்கு சொல்லுங்க...

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-25/
 
ஆவேசமும் இல்லை
ஆத்திரமும் இல்லை
அலை அடிக்கும் மனது
அள்ளி அணைக்க
ஆவல் கொண்டது....

கண் உன்னை
கண்ட நொடி
காதலில் விழுந்தேன்
கை கோர்க்க துடித்தேன்

கோப பார்வை கொண்டு
காதலை மறைத்தேன்
காலம் காலமாக கைகோர்க்கும் பந்தம்


கண்ணில் காதல் வழிய
கன்னியின் இதழில்
காதலை பரிமாற.....

ஆனந்தியின்
அலை பாயும் மனதை
அமைதி படுத்தும்
ஆனந்த் ....

ஆஹா வந்துடுச்சு காதல்
ஆசையில் ஓடிவந்தான்
ஆனந்த்....
 
பாட்டி நல்லா நடுமண்டையில குட்டி ஆனந்துக்கு உறைக்கிற மாதிரி சொல்லிட்டாங்க.
 
ஆவேசமும் இல்லை
ஆத்திரமும் இல்லை
அலை அடிக்கும் மனது
அள்ளி அணைக்க
ஆவல் கொண்டது....

கண் உன்னை
கண்ட நொடி
காதலில் விழுந்தேன்
கை கோர்க்க துடித்தேன்

கோப பார்வை கொண்டு
காதலை மறைத்தேன்
காலம் காலமாக கைகோர்க்கும் பந்தம்


கண்ணில் காதல் வழிய
கன்னியின் இதழில்
காதலை பரிமாற.....

ஆனந்தியின்
அலை பாயும் மனதை
அமைதி படுத்தும்
ஆனந்த் ....

ஆஹா வந்துடுச்சு காதல்
ஆசையில் ஓடிவந்தான்
ஆனந்த்....
பிரமாதம் மச்சி

மிக்க நன்றிகள்
 

Advertisement

Advertisement

Back
Top