கலாட்டா 3 & 4

Advertisement

'இதழினி', கோகுல் :):)
என் ஹஸ்பெண்ட் பேரு கோகுல்... நான் அதனால தான் இப்டி பண்ணுறேன்னு காவ்யா பொண்ணு சொல்லிருச்சு??
 
அடேய் ஆதி நீ இன்டர்வியூக்கு போனீயா இல்ல அவள கலாய்க்கவே போனியா டா..இப்படி வச்சு செஞ்சிடியே டா அவள, எப்பா சாமி முடியலடா உன்னோட???
வேலை கேட்டு போன மாறியா இருக்கு இது???
 
அடேய் ஆதி பாவம் அந்த கோகுல் அவனை இந்த பாடுபடுத்த வேண்டாம் நீ..... புள்ள மிரண்டு போய் நீக்கிறான்......
 
என் ஹஸ்பெண்ட் பேரு கோகுல்... நான் அதனால தான் இப்டி பண்ணுறேன்னு காவ்யா பொண்ணு சொல்லிருச்சு??
ஆதியோட female version-ஆ மா...... நீ :unsure:
பாவம் பயபுள்ள...... ?
 

Advertisement

Advertisement

Back
Top