ஜீவ தாளம் : 28

Advertisement

Anantha jothi

Well-known member
Member
நண்பர்களே!

தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-28/
 
Last edited:
இந்த ராஜேந்திரனுக்கு அவன் பெயரைப் போலவே தானும் ஒரு ராஜானு அவன் மாமனார்காரன் இவன் மனசுல பதிய வச்சிட்டு போயிட்டாரு,அதனால தான் இவனுக்கு இவ்வளவு ஆட்டம்.

ஆனந்த வல்லி பாட்டி தான் இதற்கு ஒரு முடிவு கட்டனும். அப்போ தன் ஆனந்த் ஆனந்தியை கட்ட முடியும்.
 
Last edited:
ipovum rajendhiran aasai pattathu than nadakanumnu rbm suyanalama think pannuran very bad🤦‍♀️🤷‍♀️🤮
அப்ப தானே கடைசி வரை அதிகாரமாக அதே வீட்டில் இருக்க முடியும்.

மிக்க நன்றி சகோதரி
 

Advertisement

Advertisement

Back
Top