மனைவி - 30

Advertisement

பெரிய பையன் ரொம்ப விவரம்
ரேணுகா யாருனு சீக்கிரம்
கண்டு பிடிச்சுறுவான்

ஶ்ரீராம் இனிமேல் தான்
வாழ்க்கைனா என்னனு
தெரிஞ்சுப்பான்
 
nice💞💞💞 prabha & renu enna relative ah sriram ne ketta udane solliranuma ah ipadi sila avaman varathan seiyum 13 ithai ethaiyum therinjikama irunthathu un thappu so anupavi🤷‍♀️
 
அவளோ பெருசு
இன்னும் நல்லா நாலு வார்த்தை நறுக்குன்னு கேளு பிரபா
ஆனால் பிரபாவுக்கும் ஏதோ பெரிய பிளாஷ்பேக் இருக்கும் போலவே
இல்லை sis
 
கண்டிப்பா sis
பெரிய பையன் ரொம்ப விவரம்
ரேணுகா யாருனு சீக்கிரம்
கண்டு பிடிச்சுறுவான்

ஶ்ரீராம் இனிமேல் தான்
வாழ்க்கைனா என்னனு
தெரிஞ்சுப்பான்
 
இவங்க கல்யாணமே பெரிய கதையா இருக்கும் போல 😏😏😏😏

ஸ்ரீராம் 🙄🙄🙄🙄 என்ன கேக்க உன்ன 😏😏😏

ரேணு பிரபா 🤗🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top