காதல் எனும் மாயன்-எபிலாக்

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
காதல் எனும் மாயன் எபிலாக்⬅️

ஹாய் டியரீஸ்…
காதல் எனும் மாயன் நாவல் ஒரு வழியா எழுதி முடித்துவிட்டேன். மிகவும் மன நிறைவாக இருக்கு.முதலில் இந்த கதையை ஆரம்பிக்கும் போது எப்படி எழுதப்போறேன்னு ஐடியாவே இல்லை. ஆனா உங்க தொடர் ஆதரவினால் என்னால இந்த நாவலை முடிக்க முடிஞ்சிருக்கு.. ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏
உங்கள் ஒவ்வொரு லைக்கும், கமெண்டும் meant a lot to me.💝
Special mention to @Angels laddus2 💐💝உங்க உந்துதலினால்தான் நான் இவ்ளோ சீக்கிரம் எழுதி முடிச்சேன்.சில நேரம் என்மேல எனக்கே நம்பிக்கை இல்லாமல் நான் சோர்ந்து போன போதும், உங்க கமெண்டிஸ் என்கிற துடுப்பை வச்சி என்னைத் தள்ளி தள்ளியே இவ்ளோதூரம் கொண்டுவந்துட்டீங்க.. u are such a positive energy keep doing this to everyone around here ❤️ரொம்ப நன்றி கடைசிவரை இருந்து ஆதரவு தந்ததற்கு.🙏💝

இந்த நல்வாய்ப்பைத் தந்த tamilnovel writers தளத்திற்கு மிக்க நன்றி🙏💖

போட்டியில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும் 💐💐

இந்த கதாப்பாத்திரங்களுடன் கடந்த இரு மாதங்களாக வாழ்ந்துவிட்டு அவர்களை விட்டுப்பிரிவது கொஞ்சம் mixed feelings ஆக இருக்கிறது.என்னால் முடிந்த அளவுக்கு என் கதைக்கும் பாத்திரங்களுக்கும் நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
வசியும் அதியும் அன்யா குட்டியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற மனநிறைவோடு நானும் விடை பெறுகிறேன்.🙏

அன்புடன்
கலாராணி பாஸ்கர்💖
 
Last edited:
காதல் எனும் மாயன் -எபிலாக்⬅️

Sorry ma... நான் எபிலாக் பார்க்காம உங்க மெசேஜ் மட்டும் read பண்ணிட்டேன்...jus now completed the epilogue..wholesomeaa ரொம்பவே நிறைவு ..insta reels share பண்ற தாத்தாஸ்.. 😂 , தாத்தா ஸ் அலப்பறை cute... வாழ்க🎊🌹
 
ha ha.. nalla vela ippavaadhu padichingale..💖
Glad you like it.💝
Thank you 🙏
 
கான்செப்ட்க்கு ஏற்றார் போல லவ் அண்ட் லவ் ஒன்லி தான் 😍😍😍😍
வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 👍👍
 
Advertisement

Advertisement

Back
Top