எல்லாம் நன்மைக்கே!இப்போ எதுக்கு ஊட்டியோட மாமா ஸ்வீட்டி வீட்டுக்கு வராரு? இவர் வரவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா?
இந்த சூர்யாவையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறதே தப்பு இதுல அவ ஆத்தாகாரி வேற அதிகாரம் பண்ணிட்டு இருக்காளா? இப்போ மதுரா வந்தது தெரியாம அந்த லூசு இங்கே வந்து அதிகாரம் பண்ணிட்டு அதற்கு பலனா மதுரா,லக்கி ரெண்டு பேர் கிட்டையும் செமத்திக்கி வாங்கி கட்டிட்டு போகனும்.