நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
Small episode 😥😥😥
சூர்யா 👿😈👿😈😡😡😤😤🤬🤬😠
Thank you.

Computer service பண்ணின தில் பழைய typing tools போய்டுச்சு. புது டூல் comfortable ஆக இல்லை, அதனால epi சின்னதா போச்சு.

இப்ப ரெடி பண்ணிட்டேன்!
 
@Lavanya Rajesh
நீங்க என்ன வெளியாளா உங்களை தேட 😰😰😰 நீங்க இந்த வீட்டு பிள்ளை (TNW site ) 🥰🥰🥰🥰
பார்றா..!

நம்ம வீட்டு பிள்ளை கடைசில சாப்பிட்டும், vote போடாம இருந்திடாதீங்க.

But I thank you very much for this recognition!
 
Thank you.

Computer service பண்ணின தில் பழைய typing tools போய்டுச்சு. புது டூல் comfortable ஆக இல்லை, அதனால epi சின்னதா போச்சு.

இப்ப ரெடி பண்ணிட்டேன்!
நான் கூட.... நம்ம ஹீரோ ரொமான்ஸ் செய்ததை மெய் மறந்து படிச்சதால எபிசோட் சின்னதாக தெரியுதோன்னு நினைச்சிட்டேன் 🤭🤭🤭🤭🤭 அப்படி இல்லாமல் நிஜமாகவே சின்ன எபிசோட் தானா...!!???
 
நான் கூட.... நம்ம ஹீரோ ரொமான்ஸ் செய்ததை மெய் மறந்து படிச்சதால எபிசோட் சின்னதாக தெரியுதோன்னு நினைச்சிட்டேன் 🤭🤭🤭🤭🤭 அப்படி இல்லாமல் நிஜமாகவே சின்ன எபிசோட் தானா...!!???
அவ்வளவு romance எல்லாம் நமக்கு வராதே... நீங்க மெய் மறந்து படிக்கிற அளவுக்கு எல்லாம்..

ஹேய்... என்னை வச்சு காமெடி தானே பண்றீங்க!!

அப்புறம்.. இந்த epi அவ்வளவு சின்னது இல்ல.. ஆனா வழக்கத்தை விட கொஞ்சம் சின்னது!
 
Advertisement

Advertisement

Back
Top