நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 28(Final)

Advertisement

சூப்பர் 💞💞💞
சூர்யா அம்மாவாலயே மதுராக்கு உண்மை தெரிஞ்சு அவளோட பயம் எல்லாம் தெளிஞ்சுடுச்சு....
லக்கிக்கும் ஜோடி சேர்த்தாச்சு 🤩🤩🤩
Thank you, இனி எல்லாம் சந்தோசம் மட்டுமே!
 
போன எபியில கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு டென்ஷன் ஏத்தி விட்டுட்டு இப்போ ஒரே நாளில் சுபம் போட்டு முடிச்சிட்டிங்க லாவண்யாமா.?
ரைட்டரை தூக்க சொன்னா கதையையே தூக்கிட்டீங்க. 🤔🤔🤔 எபிலாக் இன்னும் பெருசா கொடுத்து முடிங்க.
எபிலாக் வரும் sister! Writer ஐ தூக்க முடியாது! இன்னிக்கு தான் வெயிட் பார்த்தேன் 66Kg!
 

Advertisement

Advertisement

Back
Top