Thank youரொம்ப அருமையா இருந்தது டச்சிங் Story. Competition வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
Very happy that you enjoyed the story..Thank you abi sisEnjoyed reading your story. Will there be a epilogue? Wonderful writing. Keep writing more stories.
All the best for competition
நீங்க தான் என்னோட ஸ்டோரி க்கு முதல் கமென்ட் போட்டு பிள்ளையார் சுழி போட்டு விட்டீங்க.வாவ்.. வாவ்.. சூப்பர் சிஸ்.. ரொம்ப நிறைவா முடிச்சிருக்கீங்க.. ஃபீலிங்ஸ்ல தான் கலக்குறீங்கன்னு பார்த்தா ரொமான்ஸ்லயும் பின்றீங்களே..
உங்க எழுத்து நடைக்கும் தமிழ் ஆளுமைக்கும் நான் ஃபேன் ஆகிட்டேன் சிஸ்
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பொருத்தமா நீங்க போடுற அந்த கவிதைகள் மிக அருமைஅதுக்கே தனியா ஒரு ஃபேன் பேஸ் இருக்கும்ன்னு நெனைக்கறேன் .
முதல் முயற்சி மாதிரியே இல்ல, ஒரு seasoned writer மாதிரி எழுதுறீங்க..இதோட நிறுத்திடாம தொடர்ந்து எழுதுங்க..
Congrats on your first novelkeep up the great work
அப்படியே அந்த எபிலாக்கையும் சீக்கிரமா போட்டுடுங்க..![]()
Thank you very much..your wish means a lotSuper story , soulfulView attachment 15717