நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-29 (இறுதிப் பகுதி)

Advertisement

ரொம்ப அருமையா இருந்தது டச்சிங் Story👌👏. Competition வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 
வாவ்.. வாவ்.. சூப்பர் சிஸ்.. ரொம்ப நிறைவா முடிச்சிருக்கீங்க.. ஃபீலிங்ஸ்ல தான் கலக்குறீங்கன்னு பார்த்தா ரொமான்ஸ்லயும் பின்றீங்களே..💖😜
உங்க எழுத்து நடைக்கும் தமிழ் ஆளுமைக்கும் நான் ஃபேன் ஆகிட்டேன் சிஸ்🎉🎉🎉💐💐
ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் பொருத்தமா நீங்க போடுற அந்த கவிதைகள் மிக அருமை 🤩 அதுக்கே தனியா ஒரு ஃபேன் பேஸ் இருக்கும்ன்னு நெனைக்கறேன் .
முதல் முயற்சி மாதிரியே இல்ல, ஒரு seasoned writer மாதிரி எழுதுறீங்க..இதோட நிறுத்திடாம தொடர்ந்து எழுதுங்க..💐
Congrats on your first novel👏👏keep up the great work💖💖
அப்படியே அந்த எபிலாக்கையும் சீக்கிரமா போட்டுடுங்க..😊😊
 
நீங்க தான் என்னோட ஸ்டோரி க்கு முதல் கமென்ட் போட்டு பிள்ளையார் சுழி போட்டு விட்டீங்க.🥰🤩.. எனக்கு அவ்ளோ என்கரேஜிங் கா Comments போடீங்க❤🤩....everytime I post a chapter, would check whether you have gone thru...😍 ...can't ask for anything more...it's a wholesome journey with U ! Thank you very much my sis....🫂❤️❤️❤️
 
இரண்டே நாட்களில் படித்து முடித்தேன். ஒரு அழகான கவிதை போல இருந்தது. Feel good story. Congratulations.
 
Advertisement

Advertisement

Back
Top