காஃபி வித் காதல் 6

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/காஃபி-வித்-காதல்-6-1/

https://tamilnovelwriters.com/காஃபி-வித்-காதல்-6-2/

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
கவின் நல்ல விதமாக புரிந்து கொண்டது மகிழ்ச்சி.....

கார்த்திக்கு என்ன ஆச்சு....ரத்னா பேச்சில் தன்னோட எண்ணத்தை மாத்திக்குவானா????

வளர்ந்த பிள்ளைகளுக்கு தன் தாயையோ தந்தையையோ வேறு ஒரு துணையோடு ஏற்பது கொஞ்சம் கடினமானது தான்.... எல்லோராலும் எளிதாக கடந்து விட முடியாது...
 

Advertisement

Advertisement

Back
Top