மின்மினி முத்தங்கள் - 13

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
வள்ளி திருமணம் முடிந்தும் கடந்து போகாமல் முகிலனிடத்தில் தேங்கி நிற்பது தவறு என்று அவளுக்கு புரியவையா 😥😥😥 இவனும் அவளை பார்த்தாலே ஜெர்க் ஆகிட்றான் 😰😰😰😰
என்ன நடக்க போகுதோ....⁉️⁉️⁉️
தப்புன்னு புரியாத அவ ஒருபக்கம், புரிஞ்சும் சரியா கையாள முயற்சி பண்ணாத இவன் ஒரு பக்கம். குழலியை கஷ்டப்படுத்தாம இருக்கணுமே😔நன்றி சிஸ் ❤️
 
வள்ளி 🙄🙄🙄😔😔😔🙄🙄🙄🙄
நீ செய்வது சரியா 😏😏😏😏
தேங்கி இருப்பது இல்லையே வாழ்க்கை
முகில் நீ பேசாதது எவ்ளோ பெரிய பிரச்சனை ஆக மாறும்னு உனக்கும் புரியல 😏😏😏😏
மலர் 🤗🤗🤗🤗
 
வள்ளி 🙄🙄🙄😔😔😔🙄🙄🙄🙄
நீ செய்வது சரியா 😏😏😏😏
தேங்கி இருப்பது இல்லையே வாழ்க்கை
முகில் நீ பேசாதது எவ்ளோ பெரிய பிரச்சனை ஆக மாறும்னு உனக்கும் புரியல 😏😏😏😏
மலர் 🤗🤗🤗🤗
கொஞ்சம் அலட்சியம் தயக்கம் அவனுக்கு. நன்றி சிஸ் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top