Yov love ah lover ku share pannaama..
Friends kitta share panraanga..
Nalla varummmm ivanga love
என்ன மேம் இப்படி சொல்லிட்டீங்க, நண்பர்கள் மேல உங்களுக்கு என்ன சந்தேகம்........ எங்கெங்கயோ சுற்றி இப்போதான் ரூட் கிளியர் ஆகியிருக்கு.........![]()
இதுல காதல் கொள்வோம்னு வேற...![]()
செய்தாலும் குற்றம் செய்யல என்றாலும் குற்றம் என்னதான் செய்றது. ......மேம்