வான் தழுவிடிலோ வெண்ணிலவே 14

Advertisement

M&V

Well-known member
Member
உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் . இதோ அடுத்த அத்தியாயம் மக்களே.

இந்த வார இறுதிக்குள் கதையை நிறைவு செய்ய முயல்கிறோம். ரசித்து படித்து தங்களது கருத்துக்களை சொன்னால் மிக்க மகிழ்ச்சி

விக்ரம் பார்த்தசாரதி 10

விக்ரம் பார்த்தசாரதி 11
 
அர்ஜுன்❤️ விக்ரம்
தம்பி ❤️அண்ணன்....


தனிமையில்
துடித்துக் கிடந்த
அண்ணன்
தீ போலக் காய்ச்சல்.....

தனியாக பார்த்து கொண்டு
தாயின் மடியாக மாறி
தூங்காமல் விக்ரமை
தாங்கி நின்றான்.

தேவைப்படும் நேரத்தில்
துணையாக அண்ணனை
தம்பியாக அர்ஜுன்
தாங்கி நின்றான்....

தீராத காய்ச்சல்கூட
தம்பியின் பாசத்துக்கு முன்
தோற்றுப் போனது...


தாங்காத பாரத்தை
தம்பியிடம் இறக்கி
தளர்ந்த உடல்நிலை
தேறி வந்தான் விக்ரம்
தேடி சென்றான் ஆராவை.....
 
விக்ரம் ஒரு பிடிவாத குழந்தை,
தம்பி மேல அம்புட்டு பாசம்😀,இந்த அண்ணன் தம்பி இருவரும் பாசக்காரங்க தான்😀
ஆராதனாக்கு என்னாச்சு ஏன் ஒரு தொடர்பு இல்லாமல் இருக்காள்..?
குட்டி ஆராவை தத்து எடுக்கப்போகிறானா விக்ரம்.
 
Lovely epi
படித்து முடிக்கும் போது கண்கலங்கிடுச்சு.
இந்த ஆராதனா ஏன் இப்படி இருக்கா பாவம் விக்ரம்
அண்ணன் தம்பி பாசம் அழகு
 
  • Love
Reactions: M&V
Lovely. I just love reading your writings, to read the mindset of people who work tirelessly and carve a name for them in their respective fields...
Thank u thank u thanks a lot. Your words are extremely encouraging. Very very happy to read it ma. Means a lot
 
அர்ஜுன்❤️ விக்ரம்
தம்பி ❤️அண்ணன்....


தனிமையில்
துடித்துக் கிடந்த
அண்ணன்
தீ போலக் காய்ச்சல்.....

தனியாக பார்த்து கொண்டு
தாயின் மடியாக மாறி
தூங்காமல் விக்ரமை
தாங்கி நின்றான்.

தேவைப்படும் நேரத்தில்
துணையாக அண்ணனை
தம்பியாக அர்ஜுன்
தாங்கி நின்றான்....

தீராத காய்ச்சல்கூட
தம்பியின் பாசத்துக்கு முன்
தோற்றுப் போனது...


தாங்காத பாரத்தை
தம்பியிடம் இறக்கி
தளர்ந்த உடல்நிலை
தேறி வந்தான் விக்ரம்
தேடி சென்றான் ஆராவை.....
உங்க கவிதை எப்போதுமே ஒரு புத்துணர்வை தந்து செல்கிறது. யோசித்து யோசித்து எழுதி முடிக்கும் உழைப்புக்கெல்லாம் உன்னத பரிசாக உங்கள் வார்த்தைகள். நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top