அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 
எல்லாம் என் போன் செய்யுற சதி தான்.. சேவ் பண்ணி வைக்குறேன்... அடுத்த நாள் பார்த்தா இருக்க மாட்டிங்குது...ipadi twist oda niruthi daily podurenu one day vitu oneday poduringa ma![]()
சீக்கிரம் எல்லாம் மாறும் மம்மி..எனக்கும் அழுகை வந்துடுச்சு இன்னைக்கு எபி படிக்கும் போது. ரொம்பவும் emotional எபி. வேற யாரு இதுக்கெல்லாம் காரணமா இருக்க முடியும். வசந்தியும் சஹானாவையும் தவிர![]()
நன்றி சிஸ்...Daily daily twist.... Very nice story