அசுரனின் தாலாட்டு இவள் 💜 26

Advertisement

எனக்கும் அழுகை வந்துடுச்சு இன்னைக்கு எபி படிக்கும் போது. ரொம்பவும் emotional எபி. வேற யாரு இதுக்கெல்லாம் காரணமா இருக்க முடியும். வசந்தியும் சஹானாவையும் தவிர😡
 
ipadi twist oda niruthi daily podurenu one day vitu oneday poduringa ma😖😖😖😖😣😣
எல்லாம் என் போன் செய்யுற சதி தான்.. சேவ் பண்ணி வைக்குறேன்... அடுத்த நாள் பார்த்தா இருக்க மாட்டிங்குது... 😐 நேத்தும் அப்படி தான்..
 
எனக்கும் அழுகை வந்துடுச்சு இன்னைக்கு எபி படிக்கும் போது. ரொம்பவும் emotional எபி. வேற யாரு இதுக்கெல்லாம் காரணமா இருக்க முடியும். வசந்தியும் சஹானாவையும் தவிர😡
சீக்கிரம் எல்லாம் மாறும் மம்மி.. 🤗
 
Advertisement

Advertisement

Back
Top