உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 18

Advertisement

நண்பன் நல்ல நண்பன் அமிர்தா உதவ நினைக்கிறது சூப்பர். கேசி ஒப்பந்தம் திருமணமா? அமிர்தா அதற்கு இது சரின்னு சொல்லும் படியாக இருக்கிறது அதைதவிர கேசி மன்னிக்க முடியாது. மோகனன் அவன் குழந்தை நினைக்கிறான் போல கீரவாணியிடம் வாழவும் ஆரம்பித்து விட்டான்.
 
அது அவன் நினைவு இல்லாத நேரத்தில் நடந்தது 😟
 
ini next epi epadi amitha & kc contracts merg ah sirappu unmaiyathane sonna amirtha ne sonnathe unaku thirupi sonna ithe mathiri thane avalukum valichirukum unfrd ku irukura akkarai kuda unaku ila avaloda inthà nilamaiku karaname ne than kc🤦‍♀️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ 😨😨😨😰😰😰😥😥

இந்த ரைட்டர்ஸ் எல்லாம் ஏன் தான் இப்படி வெறித் தனமான ஹீரோ ஆர்மியாக இருக்காங்களோ 😮😮😮😮
 
ரிச்சர்ட் கூட பேசும் இடத்தில் அமிர்தா என்று வருவதற்கு பதிலாக தமயந்தி என்று வருது மா....!!!!

அந்த தமயந்தி யாரு....???? நீங்க போட்டு பாடா படுத்தும் உங்க மற்றொரு கதையின் ஹீரோயினா ❓❓
 
Advertisement

Advertisement

Back
Top