அப்ப அமிர்தா கேசியை வைச்சு செய்யுறதை எல்லாம் படிக்க வேண்டாமா
அது அவன் நினைவு இல்லாத நேரத்தில் நடந்ததுநண்பன் நல்ல நண்பன் அமிர்தா உதவ நினைக்கிறது சூப்பர். கேசி ஒப்பந்தம் திருமணமா? அமிர்தா அதற்கு இது சரின்னு சொல்லும் படியாக இருக்கிறது அதைதவிர கேசி மன்னிக்க முடியாது. மோகனன் அவன் குழந்தை நினைக்கிறான் போல கீரவாணியிடம் வாழவும் ஆரம்பித்து விட்டான்.
சிஸ் ஒன்னே ஒன்னு சொல்லனும் நீங்க எங்கள வச்சி நல்லா செய்யறீங்கஅப்ப அமிர்தா கேசியை வைச்சு செய்யுறதை எல்லாம் படிக்க வேண்டாமா![]()