மருவக் காதல் கொண்டேன்-25

Advertisement

என்னாது?
கிருஷ்ணாவின் முழுப் பேர் வம்சி கிருஷ்ணாவா?
உமையாள் இந்த வசீ @ வம்சி @ வம்சி கிருஷ்ணாவைத்தான் லவ்வு செஞ்சாளா?
அதனால்தான் ஜெயவர்மர் கிருஷ்ணாவை கல்யாணம் செய்யக் கேட்டதும் மறுவார்த்தை பேசாமல் ஒப்புக் கொண்டாளா?
அடங்கொன்னியா
எம்பூபூபூஊஊஊஊஊஊட்டு பெரிய பூசணிக்காயை இந்த ருத்ரா டியர் சோற்றில் மறைத்து வைச்சிருந்திருந்திருக்காங்க
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ப்பா
ஹா ஹா ஹா ????
ஏதோ என்னால முடிஞ்சது பானுமா ????
இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சா ???
 
அட அட ???
சூழ்நிலைக்கு பொருத்தமான பாட்டு
சூப்பர் அக்கா???
இப்போ ஹாப்பியா ???
அந்த சம்பவம் என்னானு இன்னும் சொல்லலையே... :p:p
 
அந்த சம்பவம் என்னானு இன்னும் சொல்லலையே... :p:p
அதான் நான் அன்னைக்கே சொன்னே அக்கா????
எது உங்களுக்கு சம்பவமாக தெரிகிறதோ அதையே சம்பவமாக எடுத்துகோங்கனு ????
 

Advertisement

Advertisement

Back
Top