உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 21

Advertisement

நீலாவ social service பண்ண போற மாறி எதும் ‌‌ காட்டிடாதீங்க mam
நீலா என்ன‌ தப்பு பண்ணாங்க‌ அவங்க மோகனன் மேல வச்ச love true தான
நீலாக்கு very very Happy ending குடுங்க mam அது மோகனனா இருந்தாலும் ok வேற யாரா இருந்தாலும் ok
But I can't digest கீரவாணி and her father's character😡
 
எனக்கு ஓர் ஐயம் மோகன் நீலாக்கு நடந்த விபத்துக்கு பைரவன் ஏதாவது வகையில் காரணமா

வாணி உனக்கு யாருமா அவ்வளவு நல்ல நன்பி உள்ளதை நச்சுனு சொல்றாங்க.

பைரவன் நீங்க உங்க மக வாழ்க்கைய நாசம் செய்துடீங்க.

கேசிக்கு அடி பத்தல பத்தல
 
நீலாவுக்கு அழகான ஒரு முடிவு இருக்கு. யாரும் எதிர்பார்த்து இருப்பீங்களா தெரியல 😍😍😍
 
பைரவன் சுயநலவாதி தான் ஆனா இந்த அளவு இல்ல 😷
 
நீலா மோகனன் அடையாளம் தெரியுது அவ்வளவு நேசித்திருக்காள் அவனை அமிர்தாவை குழந்தைகளை தெரியவில்லை. நீலா மோகனன் கண்டிப்பாக வேண்டாம். நீலாவுக்கு குழந்தை அமிர்தா போதும்.வாணி நட்பு நச்சனு கேட்டாள்.
 
நீலாவுக்கு அழகான ஒரு முடிவு இருக்கு. யாரும் எதிர்பார்த்து இருப்பீங்களா தெரியல 😍😍😍
Ok வாணிக்கு சாதகமான முடிவா
 
Advertisement

Advertisement

Back
Top