நீலாவுக்கு அழகான ஒரு முடிவு இருக்கு. யாரும் எதிர்பார்த்து இருப்பீங்களா தெரியலநீலாவ social service பண்ண போற மாறி எதும் காட்டிடாதீங்க mam
நீலா என்ன தப்பு பண்ணாங்க அவங்க மோகனன் மேல வச்ச love true தான
நீலாக்கு very very Happy ending குடுங்க mam அது மோகனனா இருந்தாலும் ok வேற யாரா இருந்தாலும் ok
But I can't digest கீரவாணி and her father's character![]()
பைரவன் சுயநலவாதி தான் ஆனா இந்த அளவு இல்லஎனக்கு ஓர் ஐயம் மோகன் நீலாக்கு நடந்த விபத்துக்கு பைரவன் ஏதாவது வகையில் காரணமா
வாணி உனக்கு யாருமா அவ்வளவு நல்ல நன்பி உள்ளதை நச்சுனு சொல்றாங்க.
பைரவன் நீங்க உங்க மக வாழ்க்கைய நாசம் செய்துடீங்க.
கேசிக்கு அடி பத்தல பத்தல
Ok வாணிக்கு சாதகமான முடிவாநீலாவுக்கு அழகான ஒரு முடிவு இருக்கு. யாரும் எதிர்பார்த்து இருப்பீங்களா தெரியல![]()
இல்லாம இருந்தா நல்லா இருக்கும்Ok வாணிக்கு சாதகமான முடிவா