ஓம் ஸ்ரீ சாய்ராம்
அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்.
என் பெயர் வித்யா வெங்கடேஷ். கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் கதைகள் எழுதி வருகிறேன். என் எழுத்துப் பயணம் MM தளத்தில் தான் தொடங்கியது. என்னுடைய பெரும்பாலான கதைகளை இத்தளத்திலும் MM தளத்திலும் பதிவிட்டிருக்கிறேன்.
இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்திருக்கும் திருமதி மல்லிகா மணிவண்ணன் மேம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கதைக்கருவை கவிதை வடிவில் எழுத என் தாழ்மையான முயற்சி.
(குட்டி ஹின்ட்: தன் வாழ்க்கையைப் பற்றி கதையின் நாயகன் கூறுகிறான்)
படித்துப் பாருங்கள்; கதையின் கரு பற்றிய உங்கள் யூகங்களை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
நிழலாடும் நின் நினைவில் - கதைக்கரு
ஜூன் 01ஆம் தேதி முதல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அத்தியாயங்களை தொடர்ந்து பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்