Thani சிஸ் உங்களை ஆடிக்கு ஒண்ணு ஆவணிக்கு ஒண்ணு வீதம் தான் பார்க்க முடியுது.எதிர் பார்த்துகிட்டு இருக்கோம்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
என்னவாம் ஹீரோசாருக்கு ,ரொம்ப சோகமா இருக்கார்..?
மனையாளுக்கு வாக்கை கொடுக்கும் போது பாத்து கொடுத்து இருக்கணும் ,இப்போ அப்பாவி போல் நடிச்சா ஆச்சா..?
ரொம்பவும் பிஸியா?