நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-எபிலாக்

Advertisement

அருமை.. கதை சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐
பார்ட் 2 க்காக காத்திருக்கிறோம்.
நன்றி மா.❤️.. கதை நிறைவுற்ற பின் ...முழுதாக வாசித்து எனக்கு நீங்க தந்த இந்த வாழ்த்து பெரிது ..means a lot..
 
நிறைய தகவல்கள் சொல்லி ஆராய்ச்சி துறை சார்ந்து இருந்தது அருமை 😍😍😍😍
உங்க சொந்த அனுபவமா இல்லை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு எழுதினதா

லீ சந்தியா மித்ரன் இவங்க நட்பு மாதிரி எல்லாருக்கும் அவ்ளோ சீக்கிரம் அமையாது 🤗🤗🤗🧡🧡🧡🧡🧡

கவின் கிட்ட ஆரம்பத்துல கோவத்தை காட்டினாலும் அவளோட தப்பு புரிஞ்சிகிட்டு அவனை அவ பையனா பாத்துக்கிட்டது 🥰🥰🥰🤗🤗🤗🤗🤗
கவின் கண்மணி 🥰🥰🥰😍😍😍 நல் உறவு 😍😍😍😍
மித்ரன் ஆதி காதல் ❤️❤️❤️🤩🤩🤩🤩
சின்ன சின்ன கவிதை ஆரம்பத்தில் இருந்தது ❤️❤️❤️❤️❤️

முக்கியமா அந்த வரிகள் உறவு உண்மை லாஜிக் உணர்ச்சி பத்தி சொல்லி இருந்தது ரொம்ப புடிச்சுது 🧡🧡🧡🧡🧡💖💖💖

பேராசிரியர் அவரோட எதிர்பார்ப்பு இப்போ நிறைவேறி இருக்கு 😍😍😍😍

மித்ரன் அத்தம்மா 😍😍 மருமகளுக்கு உறுதுணையாக இருந்த மாமியார்
நடுவில் வந்து நம்ம மதுரை சித்திரை திருவிழா அவ்ளோ நிறைவா இருந்துச்சு 😍😍😍😍

அடுத்து கவின் அமைரா கதை எதிர்பாக்கலாமா 🤔🤔🤔🤔

ஒரு சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது என்றாலும் சில இடத்தில் மனம் விட்டு பேச வேண்டியதுக்கு கண்டிப்பா பேசி தான் ஆகணும் 😍😍😍😍😍

இவ சாண்டி பத்தி கேட்டு இருந்தா அவன் உன் எல்லை தெரிஞ்சி நடந்துக்கோன்னு சொல்ல வேண்டிய அவசியம் வந்து இருக்காது 😏😏😏😏😏
கதைனு வரும் போது ஏதாவது சண்டை சமாதானம் இருக்கணும் இல்லையா 🤗🤗🤗🤗
அழகான நிறைவான கதை 🥰🥰😍😍❤‍🔥❤‍🔥❤‍🔥
 
இவ்வளவு அழகா உங்க ஃபீட்பேக் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்🙏❤️.
 
Nice review 😍😍😍
 
ஆதிரை _ மித்ரன் 💕💕💕💕💕💕
இவர்களுடையது.....
பகிரப்பட்ட காதல் அல்ல ♥️♥️♥️
Sweet nothings பேசி பொழுதை ஓட்டிய காதல் அல்ல ♥️ ♥️ ♥️
காதல் கனவில் மிதந்த காதல் அல்ல ♥️ ♥️ ♥️

உயரிய லட்சியத்தை அடைய மனதில் போற்றி வளர்த்த கண்ணியம் மிகுந்த காதல் 💖💖

கதையில்.... காதல், நட்புக்கு சமமாக அறிவியலும் பேசுகிறது 😍😍😍
அறிவியல் நெடி காதல் சுகந்தத்தை குறைத்திடவில்லை மாறாக போற்றி வளர்க்கிறது 💞💞 ஆழமாக வேரூன்றி நிற்க செய்கிறது 💞💞💞

காதலில் வேதியியல் தான் முதன்மை பெற வேண்டுமா என்ன ❤️❤️❤️
இங்கு.... இயற்பியல் இவர்களின் காதலுக்கு இயந்து நிற்கிறது ❤️❤️❤️

Perfect ending for the perfect love story 💕💕💕💗💗💗💖💖💖💞💞💞💓💓

அருமையான கதை 🤩 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️♥️
 
ஒரு எழுத்துக்கு இதை விட என்ன வேண்டும் என்பது போல மிக அழகான ஃபீட்பேக் . உங்க கருத்தே அழகான எழுத்தின் நடையில இருக்கு...Thank you very much sis 🙏💕.
"அறிவியல் நெடி கதையின் சுகந்தத்தை குறைத்துவிடவில்லை ..." ... நன்றி மா.. தெம்பா இருக்கு . என் எழுத்துக்கு ஊக்கமளித்த இந்த மனதுக்கு மனங்கனிந்த நன்றிகள்.
 
Advertisement

Advertisement

Back
Top