நன்றி மா.அருமை.. கதை சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள்
பார்ட் 2 க்காக காத்திருக்கிறோம்.
நன்றி மா.அருமை.. கதை சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள்
பார்ட் 2 க்காக காத்திருக்கிறோம்.
இவ்வளவு அழகா உங்க ஃபீட்பேக் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்நிறைய தகவல்கள் சொல்லி ஆராய்ச்சி துறை சார்ந்து இருந்தது அருமை
உங்க சொந்த அனுபவமா இல்லை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு எழுதினதா
லீ சந்தியா மித்ரன் இவங்க நட்பு மாதிரி எல்லாருக்கும் அவ்ளோ சீக்கிரம் அமையாது
கவின் கிட்ட ஆரம்பத்துல கோவத்தை காட்டினாலும் அவளோட தப்பு புரிஞ்சிகிட்டு அவனை அவ பையனா பாத்துக்கிட்டது
கவின் கண்மணிநல் உறவு
மித்ரன் ஆதி காதல்
சின்ன சின்ன கவிதை ஆரம்பத்தில் இருந்தது
முக்கியமா அந்த வரிகள் உறவு உண்மை லாஜிக் உணர்ச்சி பத்தி சொல்லி இருந்தது ரொம்ப புடிச்சுது
பேராசிரியர் அவரோட எதிர்பார்ப்பு இப்போ நிறைவேறி இருக்கு
மித்ரன் அத்தம்மாமருமகளுக்கு உறுதுணையாக இருந்த மாமியார்
நடுவில் வந்து நம்ம மதுரை சித்திரை திருவிழா அவ்ளோ நிறைவா இருந்துச்சு
அடுத்து கவின் அமைரா கதை எதிர்பாக்கலாமா
ஒரு சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது என்றாலும் சில இடத்தில் மனம் விட்டு பேச வேண்டியதுக்கு கண்டிப்பா பேசி தான் ஆகணும்
இவ சாண்டி பத்தி கேட்டு இருந்தா அவன் உன் எல்லை தெரிஞ்சி நடந்துக்கோன்னு சொல்ல வேண்டிய அவசியம் வந்து இருக்காது
கதைனு வரும் போது ஏதாவது சண்டை சமாதானம் இருக்கணும் இல்லையா
அழகான நிறைவான கதை❤
❤
❤
![]()
Nice reviewநிறைய தகவல்கள் சொல்லி ஆராய்ச்சி துறை சார்ந்து இருந்தது அருமை

ஒரு எழுத்துக்கு இதை விட என்ன வேண்டும் என்பது போல மிக அழகான ஃபீட்பேக் . உங்க கருத்தே அழகான எழுத்தின் நடையில இருக்கு...Thank you very much sisஆதிரை _ மித்ரன்
இவர்களுடையது.....
பகிரப்பட்ட காதல் அல்ல
Sweet nothings பேசி பொழுதை ஓட்டிய காதல் அல்ல![]()
![]()
காதல் கனவில் மிதந்த காதல் அல்ல![]()
![]()
உயரிய லட்சியத்தை அடைய மனதில் போற்றி வளர்த்த கண்ணியம் மிகுந்த காதல்
கதையில்.... காதல், நட்புக்கு சமமாக அறிவியலும் பேசுகிறது
அறிவியல் நெடி காதல் சுகந்தத்தை குறைத்திடவில்லை மாறாக போற்றி வளர்க்கிறதுஆழமாக வேரூன்றி நிற்க செய்கிறது
காதலில் வேதியியல் தான் முதன்மை பெற வேண்டுமா என்ன
இங்கு.... இயற்பியல் இவர்களின் காதலுக்கு இயந்து நிற்கிறது
Perfect ending for the perfect love story
அருமையான கதை![]()
![]()
நிறைவான முடிவு![]()
![]()
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()