நிழலாடும் நின் நினைவில் 00 - கதைக்கரு கவிதை வடிவில்

Advertisement

எதிர் பார்த்துகிட்டு இருக்கோம் ❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்❤️
என்னவாம் ஹீரோசாருக்கு ,ரொம்ப சோகமா இருக்கார்..?
மனையாளுக்கு வாக்கை கொடுக்கும் போது பாத்து கொடுத்து இருக்கணும் ,இப்போ அப்பாவி போல் நடிச்சா ஆச்சா..?
Thani சிஸ் உங்களை ஆடிக்கு ஒண்ணு ஆவணிக்கு ஒண்ணு வீதம் தான் பார்க்க முடியுது.

ரொம்பவும் பிஸியா?
 
Thani சிஸ் உங்களை ஆடிக்கு ஒண்ணு ஆவணிக்கு ஒண்ணு வீதம் தான் பார்க்க முடியுது.

ரொம்பவும் பிஸியா?
அப்படி ஒண்ணும் இல்லை ஜீ😀
நீங்க எப்படி இருக்கீங்க ஜீ❤️
 
அப்படி ஒண்ணும் இல்லை ஜீ😀
நீங்க எப்படி இருக்கீங்க ஜீ❤️
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க

நானும் இந்த தளத்தில் ஜீவதாளத்தின் லயமிவளோ பேரில் கதை எழுதி இருக்கேன்

நேரம் இருக்கும்போது படிச்சு பாருங்க
 
நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க

நானும் இந்த தளத்தில் ஜீவதாளத்தின் லயமிவளோ பேரில் கதை எழுதி இருக்கேன்

நேரம் இருக்கும்போது படிச்சு பாருங்க
ஒகே ஜி படிக்கிறேன😀
 
வாங்க வாங்க சிஸ்

Best wishes
நல்லாசி கூறி வாழ்த்தும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல நட்பே.
விதியாள் ஆத்தரின் எழுதுகோல் என அறிய நேர்ந்தால் விடை கிட்டும்.
நிறையும் மனது.
கவிதைக்கே ஆத்தருக்கு பொங்கல் வைத்தால் நியாயமா.

Jokes apart, கவித்துவமான உங்கள் பதிலில் நெகிழ்கிறேன். அதுவும் (விதியாள்) என எனக்கு மறைமுகமான எச்சரிக்கை குறிப்பு தந்திருக்கும் உங்கள் பாங்கு அசத்தல்.
 
நிழலாடும் நின் நினைவில்....

நினைவெல்லாம் நீயாகி
நித்தமும் என்னுள் வாழ்கிறாய்
நிழல் போல தொடர்ந்தாலும்
நிஜத்தில் மட்டும் தூரமாய் நிற்கிறாய் ஏனடி…

நினைவுகள் மட்டும் துணையாக
நாட்களை நான் கடக்கிறேன்…
நிழலாடும் நின் நினைவில்
நித்தமும் உன்னையே காதலிக்கிறேன்....
வாங்கோ வாங்கோ
வழி மேல் விழி வைத்து
வித்யாவிற்காக
விழித்திருக்கிறேன்.....
அசத்தலான கவிதையுடன் வரவேற்கும் உங்கள் அன்பில் உச்சி குளிர்கிறது கவிக்குயிலே.

அது சரி! முதல் கவிதையிலேயே மொத்த கதையையும் சொல்லிட்டீங்களே. இனி நான் எப்படி இடியாப்பம் சுற்றுவது.....
 

Advertisement

Advertisement

Back
Top