உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 23

Advertisement

Better மோகனனுக்கு யாரும் ஜோடி இல்லாம துறவியாக்கிடுங்க sis

கற்பு - இன்னும் எவ்ளோ நாளைக்கு இதே பாட்டு அப்படி பார்த்தா நீலாவோட already வாழ்ந்து 2 babies இருக்கும் மோகனன் கற்புக்கரசனா? இதே பாட்டு தான் எல்லாரும் பாடுறாங்க நீங்களாச்சும் different ஆ எழுதி இருக்கலாம்.
வாணி கற்புடன் இருப்பதால் மோகனன் parcel ah

கேசி - நீ கைய புடிச்சாலும் கால‌ புடிச்சாலும் நீ‌ பண்ணது அந்நியாயம்தான்.

அமிர்தா கேட்ட கேள்விக்கு பதில் இருக்கா? அப்படி என்ன நினைவு திரும்பும்முன் அவசர கல்யாணம் everyone is selfish in this story
மோகனின் கூட போகும்போதுதான இப்படி ஆச்சு அப்போ பொறுப்பு மோகனன் and his family தானே

Again சொல்றேன் சிஸ் நீங்க மோகனனுக்கு நீலா pair இல்லைன்னும் போது வாணிக்கும் இல்லைன்னு‌தான் சொல்லனும்.அவனுக்கு சன்னியாசம் குடுங்க correctஆ இருக்கும்
வாணி and her அப்பா character I hate them to the core.

victim husbands‌ - நீங்க superman இல்ல‌ rowdiesஅ அடிச்சு உங்க wife ah காப்பாத்த but நீங்க நினைச்சா wonderful humans ஆகலாம் உங்க wifeஅ‌ இந்த traumaல‌‌ இருந்து வெளிக்கொண்டு வந்து‌ உனக்கு நான் இருக்கேன் எப்பவும் இருப்பேன்னு உணர்த்துவதன் மூலமாக

All the best for your story sis இதுக்குமேல‌ என் heart தாங்காது. I Quit ❤️
 
All the best for your story sis இதுக்குமேல‌ என் heart தாங்காது. I Quit
கற்பு உடலில் இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணமும். என்னுடைய பல கதைகளில் இதை நான் தெளிவா சொல்லி இருக்கேன். இந்த கதையிலும் கூட நீலாவுக்கு கற்பு போச்சுன்னு நான் சொல்லவே இல்லையே.

பாதிக்கப்பட்ட பெண்ணா நீலா தன்னை தாழ்வா பேசும் போது கேசி சொன்ன வார்த்தைகளை நினைச்சு பாருங்க.

கடவுளுக்கு சாத்தப்பட்ட நகைகள் கொள்ளையர்களால் களவாடப்பட்டால் அதனுடைய மதிப்பும் குறையாது மறுபடி கோவிலுக்கு வரும்போது கடவுளை அடையும் தகுதியும் அதற்கு முழுமையாக இருக்கும். இதுக்கு அர்த்தம் ஒரு பொண்ணை அவளுடைய விருப்பத்திற்கு மீறி யாராவது ஒருவன் களவெடுத்தால் அதற்காக அவளுடைய மதிப்பு குறையாது. அவள் கணவனோடு வாழும் வாழ்விற்கு அவள் முழு தகுதியானவள்.

இங்க பிரச்சனை நீலா பலவந்தப்படுத்தப்பட்டது அல்ல. அந்த காட்சியை மோகனன் நேருக்கு நேராகப் பார்த்தது. ஒருவேளை மோகன் கண் முன்னால் அது நடக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது.

Thank you so much for your words ma 😍😍😍
 
அமிர்தா எதுக்கு மோகனன் வேண்டும் உங்கள் அக்காவுக்கு. கேசி நல்ல சப்பகட்டு கட்டியாச்சு நீலா அண்ணி கற்பு போனது பெரிசு இல்லை சொல்கிறது சரி ஆனால் அவர்களின் மேல் அக்கறைகூட இல்லை. குழந்தை கூட ஆஸ்ரமத்தில் விட என்று தானே சொன்னே இப்போது மட்டும் பேசவந்துட்டான் இவனை😡😡😡. பைரவன் டூ மச். வாணி பெரிய வாழ்க்கை விட்டுட்டு போறேன் குழந்தை போதும் சொல்லுவாள் . மோகனன் என்ன பேசப் போகிறான்.
 
இந்த கதைக்கு முடிவு மோகனன் கிட்ட தான் இருக்கோ....⁉️⁉️⁉️
 
Advertisement

Advertisement

Back
Top