Better மோகனனுக்கு யாரும் ஜோடி இல்லாம துறவியாக்கிடுங்க sis
கற்பு - இன்னும் எவ்ளோ நாளைக்கு இதே பாட்டு அப்படி பார்த்தா நீலாவோட already வாழ்ந்து 2 babies இருக்கும் மோகனன் கற்புக்கரசனா? இதே பாட்டு தான் எல்லாரும் பாடுறாங்க நீங்களாச்சும் different ஆ எழுதி இருக்கலாம்.
வாணி கற்புடன் இருப்பதால் மோகனன் parcel ah
கேசி - நீ கைய புடிச்சாலும் கால புடிச்சாலும் நீ பண்ணது அந்நியாயம்தான்.
அமிர்தா கேட்ட கேள்விக்கு பதில் இருக்கா? அப்படி என்ன நினைவு திரும்பும்முன் அவசர கல்யாணம் everyone is selfish in this story
மோகனின் கூட போகும்போதுதான இப்படி ஆச்சு அப்போ பொறுப்பு மோகனன் and his family தானே
Again சொல்றேன் சிஸ் நீங்க மோகனனுக்கு நீலா pair இல்லைன்னும் போது வாணிக்கும் இல்லைன்னுதான் சொல்லனும்.அவனுக்கு சன்னியாசம் குடுங்க correctஆ இருக்கும்
வாணி and her அப்பா character I hate them to the core.
victim husbands - நீங்க superman இல்ல rowdiesஅ அடிச்சு உங்க wife ah காப்பாத்த but நீங்க நினைச்சா wonderful humans ஆகலாம் உங்க wifeஅ இந்த traumaல இருந்து வெளிக்கொண்டு வந்து உனக்கு நான் இருக்கேன் எப்பவும் இருப்பேன்னு உணர்த்துவதன் மூலமாக
All the best for your story sis இதுக்குமேல என் heart தாங்காது. I Quit
