உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 24

Advertisement

மோகனன்.... எந்த உரிமையில் என் பொண்டாட்டியை பார்க்க போறேன்னு சொல்லிட்டு கிளம்பிற 😮😮😮😮
 
கேசி பேசின அத்தனையும் such a BULLSH*T. பெரிய நல்லவன் மாதிரி பாதிக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துதுன்னு lecture குடுக்கிறானே, இவன் தான் உத்தமானச்சே யார் என்ன சொன்னாலும் பரவால்லன்னு குழந்தைகளை பார்த்துக்க வேண்டியது தானே. அண்ணன் பிள்ளைகள் அப்படின்னு கூடவா பாசம் இல்லாம போயிடும். Atleast financial support கூட பண்ணல. Basic humanity கூட இல்ல. எல்லா responsibilities எடுத்து பாத்துகிட்ட அமிர்தா மேல தப்பு சொல்றீங்க. இவன் சொல்ற justifications ah கேட்டாலே கடுப்பாகுது even though it's a fictional story.
எந்த வகையிலும் இவன் அமிர்தாக்கு பொருத்தம் இல்ல. ஹீரோன்னு சொல்லிட்டு இவன் கூட அவளை சேர்த்து வைக்காதீங்க. இவன் துரோகி மெட்டீரியல். Really a disgusting fellow 😡😡😬😬
 
Last edited:

Nethiyadi kesi solrathu ellam nalla kodukatangaya vilakkam kadhai than
 
கேசி பேசின அத்தனையும் such a BULLSH*T. பெரிய நல்லவன் மாதிரி பாதிக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துதுன்னு lecture குடுக்கிறானே, இவன் தான் உத்தமானச்சே யார் என்ன சொன்னாலும் பரவால்லன்னு குழந்தைகளை பார்த்துக்க வேண்டியது தானே. அண்ணன் பிள்ளைகள் அப்படின்னு கூடவா பாசம் இல்லாம போயிடும். Atleast financial support கூட பண்ணல. Basic humanity கூட இல்ல. எல்லா responsibilities எடுத்து பாத்துகிட்ட அமிர்தா மேல தப்பு சொல்றீங்க. இவன் சொல்ற justifications ah கேட்டாலே கடுப்பாகுது even though it's a fictional story.
எந்த வகையிலும் இவன் அமிர்தாக்கு பொருத்தம் இல்ல. ஹீரோன்னு சொல்லிட்டு இவன் கூட அவளை சேர்த்து வைக்காதீங்க. இவன் துரோகி மெட்டீரியல். Really a disgusting fellow 😡😡😬😬
அவன் சொன்னது எல்லாம் சப்பைக்கட்டுன்னு அமிர்தா மூலமா நானுமே சொன்னேனே. தப்புன்னா யார் செஞ்சாலும் தப்பு தான். ஹீரோங்கிறதுக்காக மாத்தி பேச முடியாது 😷
 
Advertisement

Advertisement

Back
Top