வணக்கம் மக்களே,
Like all good things, my journey with Vasu and Varun pause here. ஏன் pauseனு சொல்றேன்னா, in hindsight, இது ஒரு 3 பார்ட் ஸ்டோரி அளவுக்கு எனக்கு thoughts process ஆகிடுச்சு
. இங்க ஒரு பொண்ணுக்கு அரசியல் அதிகாரமும், காதலும் ஒருங்கே கிடைக்குமா? அப்டின்ற ஒரு கேள்வி தான் இந்தக் கதையோட ஆரம்பப்புள்ளி. இன்னும் மண்டைக்குள்ள இவங்களே தான் ஓடிட்டு இருக்காங்க. வசு பி.எம் ஆகுற கதை பார்ட் 1, கோட்டையின் கொடிநிலா would fit nicely as பார்ட் 2, வசு & வருண் வாழ்க்கை பார்ட் 3. சோ, கோட்டையின் கொடிநிலா அவங்க வாழ்க்கையோட ஒரு snippet தான். ஆனா போட்டிக் கதைனால அதுக்கான பவுண்ட்ரிஸ்குள்ள, திருப்தியா தான் எழுதி முடிச்சிருக்கேன்
எப்படி வந்திருக்குன்னு நீங்க தான் சொல்லணும்.
இந்தக் கதை எழுதுறதுக்கு ஒன்பது மாதங்கள் ஆச்சு. நிறைய ரிசெர்ச்...அதுக்கு தான் ரொம்ப டைம் எடுத்துச்சு. அந்த effort, outcome qualityல தெரியும்னு நினைக்கிறேன். மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தில ஆரம்பிச்சு சனா மாரின் வரைக்கும் புத்தகங்கள், ஆர்ட்டிக்கில்ஸ் எல்லாம் வாசிச்ச பிறகு தான் எழுதவே ஆரம்பிச்சேன். ஆனா நான் எழுத பிளான் பண்ணது ஒன்னு. எழுதி முடிச்சது வேற! வசு, வருண், சிட், உதயன், லலிதா, வனதேவன், அஞ்சலி, ராஜி, தேவராஜன், தாரா தேவி எல்லாரும் ரொம்ப இயல்பா பொருந்தி கதையோட போக்கை அவங்க கன்ட்ரோல்ல எடுத்துக்கிட்டாங்க
நான் ரசிச்சு எழுதினது, நீங்களும் ரசிச்சு வாசிப்பீங்கன்னு நம்புறேன். கதை பத்தின உங்க கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்ச்சி.
இது வரை தொடர்ந்து என்னோடு பயணித்து, கருத்துக்களைப் பகிர்ந்த வாசகர்களுக்கு அன்பும், நன்றியும்

அத்தியாயம் - 27

Last edited: