தென்றலாய் என் காதல் - 41

Advertisement

Nice story but
தப்பு செய்தவங்க எந்த தண்டனையும் கிடைக்கவில்லை
அதிலும் அரசியளோடு தொடர்புடையவர்கள்
எப்படி இந்த காலங்களில் இது சாத்தியம்.
ஆளும் கட்சி இருந்தால் எதிர் கட்சி இருக்கும் media இருக்கு
எத்தனையோ மகளிர் அமைப்பு இருக்கு.
Police எல்லோரும் கெ
ட்டவர்களும் இல்லை.
கதையை சினிமா தனம் இல்லாவிடினும்,
இன்னும் அழகா கொண்டு போயிருக்கலாம்.
அவ்வளவு தைரியமான பெண்
எப்படி அந்த 4பேரையும் மினிஸ்டரையும் சும்மா விட்டா.
இதெல்லாம் கொஞ்சம் எனக்கு
குழப்பம்.
மற்றபடி ஓகே interest novel.
All the best dear
போட்டியில் வெற்றி பெறுவதட்கு.
 
Nice story but
தப்பு செய்தவங்க எந்த தண்டனையும் கிடைக்கவில்லை
அதிலும் அரசியளோடு தொடர்புடையவர்கள்
எப்படி இந்த காலங்களில் இது சாத்தியம்.
ஆளும் கட்சி இருந்தால் எதிர் கட்சி இருக்கும் media இருக்கு
எத்தனையோ மகளிர் அமைப்பு இருக்கு.
Police எல்லோரும் கெ
ட்டவர்களும் இல்லை.
கதையை சினிமா தனம் இல்லாவிடினும்,
இன்னும் அழகா கொண்டு போயிருக்கலாம்.
அவ்வளவு தைரியமான பெண்
எப்படி அந்த 4பேரையும் மினிஸ்டரையும் சும்மா விட்டா.
இதெல்லாம் கொஞ்சம் எனக்கு
குழப்பம்.
மற்றபடி ஓகே interest novel.
All the best dear
போட்டியில் வெற்றி பெறுவதட்கு.
 
மிக்க நன்றி. உங்கள் விமர்சனம் என்னை மேலும் சிந்திக்க வைக்கிறது.ஆனால் விக்ரம் அந்த அரசியல்வாதியை போலீஸ்சிடம் அப்போதே ஒப்படைத்து விட்டான். அவள் மயக்கத்தில் இருக்க அவளால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. அதனால் தான் விக்ரம் அவளை காப்பாற்றி சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தான். என் கதையை தொடர்ந்து படித்தமைக்கு மிக்க நன்றி. மேலும் நீங்கள் சொன்னதை போலே அந்த நான்கு பேரை பெரிதாக கதையில் பேசப்படவில்லை என்பது உண்மையே.
 
இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹாஸ்பிடல்ல விக்ரம் தான் இந்த விஷயம் வெளிய தெரிய வேண்டாம் சொல்லி இருப்பான். டாக்டர் கிட்ட. மீடியா பிரஸ் பெருசு படுத்தாதீங்க. ஆனா கதைல தப்பு செஞ்சவனுக்கு தண்டனை இல்லை என்றாலும் அவளுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. சமுதாயத்தில் இது தானே மாற்றம். 🙏🏻
 

Advertisement

Advertisement

Back
Top