நிழலாடும் நின் நினைவில் 18

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவனை கொஞ்சம் அடக்கிவாசிக்கச் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். ரம்யாக்கு இன்னொரு முகம் இருக்குன்னு தெரியாமல் அந்நியாயத்துக்கு ஆடுறான்.

நிழலாடும் நின் நினைவில் 18

Please keep sharing your thoughts. It really means a lot to me

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
என்றோ ஒரு நாள்
என் நினைவுகள்
எனக்கு வந்து விடும்
என்று எண்ணி
எதிர்பார்த்து வாழாமல்......

எந்நாளும் நீயே
என் உலகம் என்று
எண்ணி நேசிக்கும்
என் இக்கணம் போலவே
என்னை ஏற்றுக் கொள் கண்மணியே...

எதிர்பார்ப்புகள் இல்லாமல்
என் மனம் உன்னைத் தேடுவது அறிந்தும்
எட்டி நின்று வலிக்க விடுவது
என்ன சாபமோ.....


எது நடந்தாலும்
என் அருகில் இருக்கும்
என்னவளே
என் நினைவு உன்னைச் சுற்றுவதும்
எளிதான நேசம் அல்லவே
எனக்கு வாய்த்த வரமே.....


எதையும் கேட்கவில்லை நான்
என் மனம் புரிந்துகொண்டு
என் அருகில் இருப்பதையே
வரமாக கேட்கிறேன்...

என்றும் விலகாமல்
என்னுடனேயே இருந்து விடேன்.....
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவனை கொஞ்சம் அடக்கிவாசிக்கச் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். ரம்யாக்கு இன்னொரு முகம் இருக்குன்னு தெரியாமல் அந்நியாயத்துக்கு ஆடுறான்.

நிழலாடும் நின் நினைவில் 18

Please keep sharing your thoughts. It really means a lot to me

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
ஷ்ரவன்🫢இது நீயாப்பா 😀அட ..!நம்ம ஷ்ரவனா ...😀யப்பா..நல்லவனே.., எதுக்கும் பாத்து பத்திரமா இருந்துக்க..,ரம்யா உன்ன பந்தாடாமல் இருந்தா சரி😂,
அருமையான பதிவு ❤️ ❤️ ❤️
ஷ்ரவன்... பொண்டாட்டியை கரெக்ட் பண்ண என்னென்ன திருகு தாளம் எல்லாம் செய்ய வேண்டியிருக்கு 🤭🤭🤭
உங்க ரெண்டு பேரோட கமென்ட் பார்த்து ஷ்ரவன் ஓவர் குஷியா ஆயிட்டான். ஆஸ்கர் அவார்ட வாங்கின ஃபீல்ல மிதக்கிறான். ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு உங்க ஹீரோ சார் கிட்ட கொஞ்சம் சொல்லி வைப்பீங்களாம் நண்பர்களே!
 

Advertisement

Advertisement

Back
Top