Thank you so much for your continuous love and support SisNice story
Thank you so much for your continuous love and support SisNice story
Thank you so much for your continuous love and support SisNice
Thank you so much for your encouraging words sis. Your support throughout this journey of Coffee With Kathal was very special. Thanks for your wishes and support Sisஅருமையான கதை
இந்த மாதிரி குடும்பத்தை கதையில் பார்க்க, படிக்க கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கு.
இவங்க எல்லாரோட ஒற்றுமையும் இப்படியே நீடிக்க வாழ்த்துக்கள்
கொடுத்த நேரத்தில் சரியான நேரத்தில் கதையை ஏனோதானேனு முடிக்காமல் நீட்டா முடிச்ச ரைட்டருக்கு வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர்![]()
Thank you so much Sis for your continuous love and support sisSuperb family story with positive vibe![]()
Thank you Sathya for your immense love and Support. Your words gives me more confidence. Thank you so much![]()
அருமையான கதை.....
அன்பான பண்பான வாழ்வியல் உணர்த்தும் அருமையான குடும்பங்கள்.....
ரொம்ப விரும்பி படித்தேன் ஒவ்வொருவரின் அன்பின் பரிமாணத்தை.....
கதை தொடங்கும் போது விஜயன் சாருக்கும் ரத்னாமாவுக்கும் மறுமணம் செய்ய போறீங்களோனு நினைத்து படித்தால் முற்றிலும் வேறொரு கதைக்கரு.....
உங்கள் எழுத்து எப்பொழுதும் நேர்மறை எண்ணத்தையும் மனதுக்கு இதத்தையும் தருவதாக இருக்கிறது....
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Thank you so much ma for your wonderful words. Your support means a lot to me. Thank you so much for all your love and support and wishesகதை ஆரம்பமே அமர்க்களமாக விநாயகர் முருகனுடன் கதையின் அனைத்து கதா பாத்திரங்களின் அன்பு நேசம் ஒவ்வொன்றும் தனித்துவமான காதல்னு சொல்லலாம் ஒவ்வொரு காதலிலும் ஒவ்வொரு வகையான காஃபி அருமை கூட்டுக்குடும்பங்கள் உறவுகளோட அன்பு நல்ல நட்புகளுடான அன்பு உடன்பிறந்தவர்களின் அன்பு கணவன் மனைவியின் அன்பு அண்ணன் தம்பிகளின் அன்பு அக்கா தங்கைகளின் அன்பு தாத்தா பாட்டியின் அன்பு ஓர்ப்படிகளின் cosisters அன்பு தாய் மாமாக்களின் அன்பு பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தியின் அன்பு இப்படியான அன்புகள் அனைத்தையும் காஃபி வித் காதலில் அழகா க அருமை யாக எழுதியுள்ள கதா ஆசிரி யர் கலாவுக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you so much sis for your immense love and support. Your support from the beginning till the end was very special. Thank you so muchazhagana kudumpa kadhal kadhaisirappa irunthathu
sis contest win panna vazthukkal
![]()
Very nice story all episodes are very interesting and useful message in the story how relationship is important for family oriented loveஅனைவருக்கும் வணக்கம்.
இத்துடன் ”காஃபி வித் காதல்“ கதை நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!
Thank you so much friends
இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
Thank you so much AbiVery nice story all episodes are very interesting and useful message in the story how relationship is important for family oriented loveand affection kala sis done great job