Thanks maNice
முழு மூச்சாய் , மூச்சு விடாமல் இப்போ தான் படிக்கிறேன் டியர் செல்லம். As usual... அருமை... புரிதலுடன் ஆன உறவுகள் கிடைப்பது கொடை... பேரிளம் தம்பதி புரிதல் இனிமை... லட்சு லட்சியம் சாலா தான்... மேளா தான்வணக்கம் தோழிகளே!..
மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்..