Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 13

Advertisement

கிட்ட தட்ட எங்க கெஸ் கரெக்ட்.... நவரத்தின அமைச்சர்கள்யில் பட்டனும் ஒருவர்.... ஆன அருண் வேதாலமா இல்லானாலும் அமரசிம்மர் தானே..... விஷாலி இங்க தான் இருக்க போலவே.... ஆன எப்படி இங்க வந்து இருப்பா.....

:):)(y)(y)
நீங்க கொஞ்சம் ஓவராவே கரெக்டா கெஸ் பண்ணுறீங்க... :LOL::LOL:

‘நவரத்னம்’ என்பவர்கள் அனைவரும் அமைச்சர்கள் அல்லர், அவர்கள் கவிஞர்கள், புலவர்கள், சோதிட நிபுனர்கள் முதலிய அறிஞர்கள்...
(கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வரலாற்றுப்படியான நவரத்னங்கள் அனைவருமே ஒவ்வொரு துறையில் புலமை பெற்று விளங்கி, அத்துறையில் நூல் இயற்றியுள்ளவர்கள்... நான் கதைக்காகச் சிலரை அமைச்சராகவும், சேனாதிபதியாகாவும் எடுத்துக்கொண்டுள்ளேன்... என் கதையில் நவரத்னங்களும் வரமாட்டர்... இப்பவே சொல்லிடுறேன்!)

:giggle::giggle:??
 
சூப்பரா, படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு சகோ, ????
சிம்மத்துவஜன், ??
நன்றி சகோ... :giggle::giggle:??

‘சிம்மத்துவஜன்’ என்றால் சிங்கத்தைக் கொடியில் உடையவன் என்று பொருள் (சின்னமாகவும் உடையவன். த்வஜம் - கொடி)

:):)(y)
 
அட அட ஏதாவது காமெடி ரோல் சிக்கும்ன்னு நினைச்சா, அருணுக்கு captain role eh மாட்டிடுச்சே??

யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு கோவிலா!??? அப்போ மத்தவங்க கண்ணுக்கு அது எம்ப்டி ப்லேஸா தெரியுமோ!???

அருண் எப்படி மறைஞ்சு போய், இப்போ திரும்ப வந்துருக்கான் ன்னு தெரியல... பட்டி விக்ரம் வேதாளம் எல்லாருக்கும் ஒரு முன்கதை மாறி இவனுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்... (இருக்கணும்...!!!!)

வராகிமிரர் மட்டும் எப்டி tv விளம்பரம் மாறி அடிக்கடி வந்துட்டு போறாரு... அவருக்கு வயசாகலையா!? இத்தனை வருஷம் உயிர் வாழ அவருக்கும் ஏதாவது வரம் இருக்கோ!???

Finally, பெரிய கோவில் அன்புடன் வரவேற்கிறது... அப்டியே guest ரோலா வந்திய தேவனையும் கூப்பிடுங்களேன்???

மத்தவங்க கண்ணுக்கு அது பொட்டல் காடா தெரியும்!

வராகமிகிரர் (அதென்ன வராகிமிரர்? மிரர் இமேஹ் மாதிரி அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போறதாலயா? அவர்தான் வராரே, அப்புறம் ஏன், ‘வரமிரர்’னே வெச்சுப்போம்! :LOL::LOL::LOL:) பத்திலாம் பின்னால் சொல்றோம்... பொறுமை, கருமை,எருமை...

எது வந்தியத் தேவனக் கூப்பிடனுமா? நான் இராஜராஜனக் கூப்பிடலாம்னுல இருந்தேன்! ஹா ஹா... :LOL::LOL:

:giggle::giggle:??
 
Top