Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 13

Advertisement

அட அட ஏதாவது காமெடி ரோல் சிக்கும்ன்னு நினைச்சா, அருணுக்கு captain role eh மாட்டிடுச்சே??

யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு கோவிலா!??? அப்போ மத்தவங்க கண்ணுக்கு அது எம்ப்டி ப்லேஸா தெரியுமோ!???

அருண் எப்படி மறைஞ்சு போய், இப்போ திரும்ப வந்துருக்கான் ன்னு தெரியல... பட்டி விக்ரம் வேதாளம் எல்லாருக்கும் ஒரு முன்கதை மாறி இவனுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்... (இருக்கணும்...!!!!)

வராகிமிரர் மட்டும் எப்டி tv விளம்பரம் மாறி அடிக்கடி வந்துட்டு போறாரு... அவருக்கு வயசாகலையா!? இத்தனை வருஷம் உயிர் வாழ அவருக்கும் ஏதாவது வரம் இருக்கோ!???

Finally, பெரிய கோவில் அன்புடன் வரவேற்கிறது... அப்டியே guest ரோலா வந்திய தேவனையும் கூப்பிடுங்களேன்???
 
வேதாளப் பட்டன் விக்ரமோட ஏவலா...

ஆனா சகர்படைகள்ல ஒரு ஆளா அங்க இருக்கிறானா இப்ப...ஏனா வேதாளப்பட்டனும் கையக்கீறிக்கிட்டு அந்த தீக்குள்ள இறங்குனாரே....

வாவ்....அருணும் நவரத்தினங்களில் ஒருவரா...சூப்பர்..சமத்துவஜன் அமரசிம்மர்....

அந்த சிவன் கோவில் அப்ப யார் கண்ணுக்கும் தெரியாதா....
 
Epi ku epi very interesting athigamaagite poguthu anna very nice.. ??
Wow.. Namma arun ku senaathipathi promotion ah semma.. ??
Anna 1 doubt vikramaathithar (kaadu 6 maadham, naadu 6 maatham) and patti ku thane 2000 yr vaalra varam vaangi irukanga.. Aprm epdi bro vedhalam, varagamigirar, amara simmar ellarum epdi re-entry kudukuranga anna.. ???
 
Top