நன்றி சகோ... ??Super bro... Keep rocking ???
??nadakatum nadakattum.. puthu characters niraya varuthu aana theliva poguthu kathai sooper naa.. aama thevi kum niyaabagam vanthuruma vishali inga irukaala enna ?
waiting for next ud ???
நன்றி அக்கா... ??Nice update
கிட்ட தட்ட எங்க கெஸ் கரெக்ட்.... நவரத்தின அமைச்சர்கள்யில் பட்டனும் ஒருவர்.... ஆன அருண் வேதாலமா இல்லானாலும் அமரசிம்மர் தானே..... விஷாலி இங்க தான் இருக்க போலவே.... ஆன எப்படி இங்க வந்து இருப்பா.....
நன்றி சகோ... ??சூப்பரா, படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு சகோ, ????
சிம்மத்துவஜன், ??
? ? நன்றி சகோ...விறுவிறுப்பாக உள்ளது. நல்ல இருக்கு
???அருமை.
அட அட ஏதாவது காமெடி ரோல் சிக்கும்ன்னு நினைச்சா, அருணுக்கு captain role eh மாட்டிடுச்சே??
யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு கோவிலா!??? அப்போ மத்தவங்க கண்ணுக்கு அது எம்ப்டி ப்லேஸா தெரியுமோ!???
அருண் எப்படி மறைஞ்சு போய், இப்போ திரும்ப வந்துருக்கான் ன்னு தெரியல... பட்டி விக்ரம் வேதாளம் எல்லாருக்கும் ஒரு முன்கதை மாறி இவனுக்கும் இருக்கும்ன்னு நினைக்குறேன்... (இருக்கணும்...!!!!)
வராகிமிரர் மட்டும் எப்டி tv விளம்பரம் மாறி அடிக்கடி வந்துட்டு போறாரு... அவருக்கு வயசாகலையா!? இத்தனை வருஷம் உயிர் வாழ அவருக்கும் ஏதாவது வரம் இருக்கோ!???
Finally, பெரிய கோவில் அன்புடன் வரவேற்கிறது... அப்டியே guest ரோலா வந்திய தேவனையும் கூப்பிடுங்களேன்???