Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 13

Advertisement

வேதாளப் பட்டன் விக்ரமோட ஏவலா...

ஆனா சகர்படைகள்ல ஒரு ஆளா அங்க இருக்கிறானா இப்ப...ஏனா வேதாளப்பட்டனும் கையக்கீறிக்கிட்டு அந்த தீக்குள்ள இறங்குனாரே....

வாவ்....அருணும் நவரத்தினங்களில் ஒருவரா...சூப்பர்..சமத்துவஜன் அமரசிம்மர்....

அந்த சிவன் கோவில் அப்ப யார் கண்ணுக்கும் தெரியாதா....

வேதாளம் விக்ரமாதித்யரோட ஏவலாள்னு சின்ன குழந்தைக்குக் கூட தெரியுமே... :LOL::LOL:

வேதாளம் சகர் கூட இல்லை... அவன் தனியா தஞ்சாவூர்ல உலாத்திக்கினு கீறான்... அவனப் போய் இஸ்துக்கினு வரனும்... :giggle::giggle:??
 
Epi ku epi very interesting athigamaagite poguthu anna very nice.. ??
Wow.. Namma arun ku senaathipathi promotion ah semma.. ??
Anna 1 doubt vikramaathithar (kaadu 6 maadham, naadu 6 maatham) and patti ku thane 2000 yr vaalra varam vaangi irukanga.. Aprm epdi bro vedhalam, varagamigirar, amara simmar ellarum epdi re-entry kudukuranga anna.. ???

நன்றி சகோ... :giggle::giggle:??

உங்க கேள்வி ஒரு அருமையான கேள்வி...

உண்மையில் பட்டியும் வராகமிகிரரும் மட்டுமே அப்பலேர்ந்து இப்பவரை தொடர்ந்து (அதாவது 2000 ஆண்டுகளா) இருந்துட்டு வராங்க... மத்தவங்களாம் இப்ப ‘ரீ- எண்ட்ரி’ கொடுக்குறாங்க... ஏன், எப்படி, எதற்கு எல்லாம் போகப் போகத் தெரியும்...

இப்போதைக்கு உங்களுக்கு மட்டும் சொல்றேன், யாருக்கும் சொல்லாதீங்க.... :censored::censored::censored: ????

‘எல்லாம் காளிமாதாவின் விளையாட்டு!’ :giggle::giggle:??
 
anna nalaki ud undaa
கண்டிப்பா உண்டு... :) :) (y) (y)

இனிமே போடப் போற யு.டி.-லாம் சுடச்சுட அப்பப்ப எழுதப் போறதுதான்... நாளைக்கான யு.டி.-யை இப்ப எழுதி முடிச்சுட்டேன்... (ஒருமுறை ஃப்ரூஃப் பார்த்துட்டு நாளைக்கு மாலை போட்டுடுறேன்...)

:):)(y)(y)
 
கண்டிப்பா உண்டு... :) :) (y) (y)

இனிமே போடப் போற யு.டி.-லாம் சுடச்சுட அப்பப்ப எழுதப் போறதுதான்... நாளைக்கான யு.டி.-யை இப்ப எழுதி முடிச்சுட்டேன்... (ஒருமுறை ஃப்ரூஃப் பார்த்துட்டு நாளைக்கு மாலை போட்டுடுறேன்...)

:):)(y)(y)
sooper naa.. leave thaane daily pottalum ok thaan.. hihi
 
Top