வாவ் சூப்பர் எபி. துளசி பயம் சீக்கிரம் முடியும். எத்தணை மூர்த்தி சார்
அட அட உன் கோலமும் சமையலும் நாலு இல்ல நாலாயிரம் ஊருக்கு உன் புகழை பரப்பும் போலவே... மூர்த்தி சார் இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்து வச்சிடுங்க... துளசி சமையலை சாப்பிட அதெல்லாம் தேவை..
வாவ் சூப்பர் எபி. துளசி பயம் சீக்கிரம் முடியும். எத்தணை மூர்த்தி சார்
? ? ? ?Nice
நாய் தான் பாவமின்னு போடலையே.. இப்படியே போனா அவ சமைக்கறத எப்படியும் மூர்த்தி சாப்பிட்டு தானே ஆகணும்.. சோ அவருக்கு தான் வேணும்..insurance moorthy-ka illa anga suthara naigalluka
![]()
thank you dear ???மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
??? she is sweet right...Beautiful ud. Anubhavichu padithen. Ivvalavu innocentaa irukka ponna naasam pannittaangalenu vayatha eriyaradhu.
thats niceஅவன் மட்டுமே அவளுக்கு ஆதாரம் என் என்னுகிறாள். நம்ம துளசி நல்லா கோலம் போடுரா, அதைவிட அழகாக சமையல், ரவா பிரியாணி பேர் நல்லா இருக்கு... நான் 4pm நினைதத்தேன் நீங்கள் பதிவு போடுவிங்களானு உடனே மனசு சொல்லியது ரொம்ப ஆசபடகூடதுனு, சில சமயங்களில் நமக்கு கூட நல்ல விசயங்கள் முன்கூட்டியே மனசு சொல்லுது...
அழகாக பதிவு நன்றி