Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ15 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Nanum ka....
Ohh.. ithu than kolama.. appo sari
Kadhaiya ve katroto pogatom...

Grand daddy oda great little princess nu nirupikarama samy..???
Rava briyani..???

Nanga wait panrom ka..
Time irukum pothu kudunga..???

And vitamin C mattum ila ka micham iruka vittamin 25 letter la snacks sapto than irukom.. don't worry ka.. we are safe mood than???
 
Last edited:
Anju kannan ,ipadi thaan bayam seivaanga kuzhanthaigalai...
All the parents shd teach bad and gud touch to their children...not only gud and bad touch... Ella aan pillaigalakum, pen pillai epadi nalla muraiyil nadathanum nu solli kodukanom..idu petravargalin thalaiaana kadamai...
 
Last edited:
என்ன சொல்ல அதுவும் அந்த அஞ்சு கண்ணன் ரொம்ப ரொம்ப நிஜம்..... ரவா பிரியாணி பிளீஸ் ரெஸிபி சொல்லுங்க ... கண்டிப்பா செய்யனும்.... வெளி உலகம் பாக்கவே பயபடும் துளசியை வெளிய கொண்டு வர மூர்த்தி எடுக்குற எல்லாம் முயற்சி எல்லாம் இயல்பா இருக்கு..... அதுவும் துளசியோட சேட்டை அடேங்கப்பா..... என்ன வாய் அந்த வாய்யை என்ன பண்ணுறது அதுல தீனி போடலாம் இப்போ இங்க அது தான் நடக்குது
 
ரெசிபி.. நம்ம துளசிட்ட கேட்டு தான் சொல்லணும். ஆனா அவளுக்கே தெரியலியே ? ?
அஞ்சு கண்ணன் - அந்த கன்ராவி பிடிச்சவனுக்கு பயந்து எத்தன நாள் பிடிக்காத சாப்பாட சாப்பிட்டு இருப்பேன்.:rolleyes::rolleyes:
 
Nanum ka....
Ohh.. ithu than kolama.. appo sari
Kadhaiya ve katroto pogatom...

Grand daddy oda great little princess nu nirupikarama samy..???
Rava briyani..???

Nanga wait panrom ka..
Time irukum pothu kudunga..???

And vitamin C mattum ila ka micham iruka vittamin 25 letter la snacks sapto than irukom.. don't worry ka.. we are safe mood than???
ellarum once namma veetula pricess. ipo? :cry::D:D:D

yeah... be safe.
 
Ha ha sema ud shoba akku!!! :love: :love: ? ? ?
Recipe elam payangarama iruken.. Elam oen recipe yo!??? :unsure::unsure::unsure:

Thulasi is blooming gradually!!! Hope Moorthy will take care of her for the rest of her life!! Ana first ud ninacha than konjam edaruthu!!! romba smooth ah pora mari iruka tidirunu engayavathu bomb vadichurumo nu thonuthu!! Papom ena nadakuthunu!!!!
 
Top