மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 2

Advertisement

ஹாஹாஹா..... புலியாம்ல? அதுவும் அரும்பு எலியாம்ல?
சேகரு பேசுனது மட்டும் இவளுங்களுக்கு தெரிஞ்சுது........ரேக்ளா ரேஸை விட இவளுங்க அடிதடி தான் hilight
 
ஹாய் மித்ரா பரணி...

மண் வாசத்தோட.. ரேக்ளா கலை கட்டியது...

வேங்கையரசி... அழகான பெயர்...
ஹாய் எப்படி இருக்கீங்க :love:

முதல் கதைல பார்த்தது இப்போ ஏழாவது கதைல பார்க்குறோம்

மறக்காம வெச்சிருக்கோம் பார்த்தீங்களா!! ?

மிக்க நன்றி ?
 
ஹாஹாஹா..... புலியாம்ல? அதுவும் அரும்பு எலியாம்ல?
சேகரு பேசுனது மட்டும் இவளுங்களுக்கு தெரிஞ்சுது........ரேக்ளா ரேஸை விட இவளுங்க அடிதடி தான் hilight
?? சேகரு தனியா சிக்கும்போது தெரியும்..

மிக்க நன்றி க்கா ?
 
Kambira godzillava :D :D :D :D :D :D
Superb epi sissy's.

Arumbuu arasi natpu sirappu
Puli appava parthathum pammuthu
சிங்கிள் சிங்கங்களேவ விட்டுட்டீங்க ?

அப்பா வெளுத்துப்புடுவாருனு பயம் ?

மிக்க நன்றி தேவி க்கா ?
 
ஹாய் எப்படி இருக்கீங்க :love:

முதல் கதைல பார்த்தது இப்போ ஏழாவது கதைல பார்க்குறோம்

மறக்காம வெச்சிருக்கோம் பார்த்தீங்களா!! ?

மிக்க நன்றி ?
?? சூப்பரா இருக்கேன்...

ஹா ஹா... படிக்கனும் மீதி கதைய
 
ஹைய்ய்... வேங்கைஅரசி ???

ஜோடியெல்லாம் புரியுது ஆனா நடுல இருக்குற நன்மாறன் தான் ஏன் வந்தான் யாருக்காக வந்தான்னு வயித்துல புளிய கரைக்குது எதுவும் ஏடாகூடமா பண்ண மாட்டீங்கதானே ????
 
Advertisement

Advertisement

Back
Top