Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 2

Advertisement

ஹைய்ய்... வேங்கைஅரசி ???

ஜோடியெல்லாம் புரியுது ஆனா நடுல இருக்குற நன்மாறன் தான் ஏன் வந்தான் யாருக்காக வந்தான்னு வயித்துல புளிய கரைக்குது எதுவும் ஏடாகூடமா பண்ண மாட்டீங்கதானே ????
நோ நோ டா நோ ஏடாகூடம் இன் அவர் ஸ்டோரி ?

நம்பி வாங்க சந்தோசமா போங்க ? :ROFLMAO:
 
என்னப்பா சிங்களாஎலி புலி னு நக்கல் பண்ணுறீங்க..... சும்மா ரெக்கிளா race நா மாட்டை போட்டு அடிக்கணும்னு யாரு டா சொன்னா லோகு உனக்கு..... பாரு சும்மா தடவி கொடுத்தே ஜெயிக்க வைத்துடங்க.....

வேங்கையரசி யா இல்ல வேங்கையற்கரசி யா....
 
Awesome update sisters ???
ரேக்ளா ரேஸ் நடக்கும் போது என்னால் உட்கார்ந்துகொண்டு படிக்கவே முடியவில்லை ?. டென்ஷன்ல எந்திரிச்சு நின்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன்??.
விக்ரமன், சேகரன்????
இவங்க ஜெயிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் ???. வீரா வேலா ??❤️??
அரசி ,அரும்பு ???. அருமையான தோழிகள். நீண்ட பிரிவிற்கு பிறகு அவர்கள் பேசிக் கொண்ட விதம் அற்புதம் ??.

வேங்கையரசி??. எங்கே இருந்து இப்படி ஒரு பெயரை கண்டுபிடித்தீர்கள்???. அந்தப் பெயரை படித்தவுடன் வந்த மகிழ்ச்சிக்கு..., சொல்ல வார்த்தைகளே இல்லை????. சூப்பர் அக்காஸ்.

எலி புலியா????. இது மட்டும் அரும்பு காதுல விழுந்துச்சு நீ செத்தடா சேகரு ????.
இந்தப் பதிவில் ஏன் நன்மாறன் வரவில்லை.ஒருவேளை அந்தச் சின்னப்பையன் சொன்னதுபோல் ரேக்ளா ரேஸ் முடிந்தவுடன் தான் வந்தானா?????. இவனுடைய ஜோடி எங்கே ?
அருமையான பதிவு அக்காஸ்??
 
என்னப்பா சிங்களாஎலி புலி னு நக்கல் பண்ணுறீங்க..... சும்மா ரெக்கிளா race நா மாட்டை போட்டு அடிக்கணும்னு யாரு டா சொன்னா லோகு உனக்கு..... பாரு சும்மா தடவி கொடுத்தே ஜெயிக்க வைத்துடங்க.....

வேங்கையரசி யா இல்ல வேங்கையற்கரசி யா....
வேங்கையரசி தான் க்கா

நன்றி :love: :love:
 
Awesome update sisters ???
ரேக்ளா ரேஸ் நடக்கும் போது என்னால் உட்கார்ந்துகொண்டு படிக்கவே முடியவில்லை ?. டென்ஷன்ல எந்திரிச்சு நின்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன்??.
விக்ரமன், சேகரன்????
இவங்க ஜெயிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் ???. வீரா வேலா ??❤??
அரசி ,அரும்பு ???. அருமையான தோழிகள். நீண்ட பிரிவிற்கு பிறகு அவர்கள் பேசிக் கொண்ட விதம் அற்புதம் ??.

வேங்கையரசி??. எங்கே இருந்து இப்படி ஒரு பெயரை கண்டுபிடித்தீர்கள்???. அந்தப் பெயரை படித்தவுடன் வந்த மகிழ்ச்சிக்கு..., சொல்ல வார்த்தைகளே இல்லை????. சூப்பர் அக்காஸ்.

எலி புலியா????. இது மட்டும் அரும்பு காதுல விழுந்துச்சு நீ செத்தடா சேகரு ????.
இந்தப் பதிவில் ஏன் நன்மாறன் வரவில்லை.ஒருவேளை அந்தச் சின்னப்பையன் சொன்னதுபோல் ரேக்ளா ரேஸ் முடிந்தவுடன் தான் வந்தானா?????. இவனுடைய ஜோடி எங்கே ?
அருமையான பதிவு அக்காஸ்??
நன்மாறனை தேடுறீங்களா அவர் இன்றைய பதிவுல இருக்கார் ?

வேங்கையரசி பெயர் பிடித்திருக்கா ?

காளைகளோட பெயர் முதற்கொண்டு சொல்லிருக்கீங்க ரொம்ப சந்தோசம். ?

மிக்க நன்றி டா உங்க கருத்துக்களுக்கு ??
 
Top