Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 4

Advertisement

:love: :love: :love:

தேங்க்ஸ் வேண்டாமா???
அப்போ மணி money range க்கு குழப்புறீங்களே....
சார் அங்கே ரெடியா இருக்கிறார்.....
வீரா தேங்க்ஸ் வேண்டாம்னா என்ன வேணும்னு சொல்றான்???
நின் நினைவுகளில் நானிருக்கேனு எல்லாத்தையும் செஞ்சுட்டானா???

வட்டிக்காரனுக்கும் இதயம் உண்டுன்னு காட்டிவிட்டான்.....
குடும்ப கௌரவம் சொல்றானா???

உதவி வாங்கிட்டு இந்த பக்கமா வந்து சிரிக்கிற நீ???
எல்லார் எதிர்ப்பையும் மீறி அத்தை மகன் புண்ணியத்தில் அமெரிக்கா பறக்குரா மணி......

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா.......
 
Last edited:
???

வீராவுக்கு தேங்க்ஸ் வேண்டாமா..?? அப்ப என்ன வேணுமாம்?? ?? இந்த வீரா, அவன் மனசுல என்னமோ கணக்கு போட்டுதான் மணிக்கு உதவுறானா?? வட்டிக்காரன் உதவியால அமெரிக்கா போயிட்டு அவனையே தாளிச்சு கொட்டுற ..

ஜானோட காலேஜ்ல தான் ஜோய்ண்ட் பண்ண போறாளா..
எல்லோரும் அவகிட்ட, குடும்ப கவுரவத்தை பத்தியே பேசுறாங்களே.. இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படறாளோ???

ஆனாலும் இந்த மணி, வட்டிக்காரனுக்கும் பைனான்ஸ்காரனுக்கும் சொன்ன வித்தியாசம் இருக்கே.. செம.. ??

ஒரு இடத்துல வேர் ங்றது வேற் ன்னு வந்து இருக்கு
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top