Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 6

Advertisement

???

அந்த ரோஜா பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு இந்த ஸ்ரீ பொண்ணு முழிக்குது.. ரோஜாவுக்கு காபி மட்டுமா பிடிக்கும்.. அந்த காபியை போட்டவனையும் பிடிச்சிருக்கே..

ஆஹா! ரோஜா, நீ ஹாண்டசம்மை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. ஆனா அங்கிள், லவ்வா? அதுவும் நானா? வாட் எ ஜோக்? ன்னு சொல்லி சிரிக்கிறான்..

அவளுக்கு புடிச்சு என்ன செய்ய? அவனுக்கு அவள மாதிரியே புடிக்கனுமே ? ?

தேங்க் யூ :)
 
:love: :love: :love:

லவ்வா அதுவும் நானா??? நீயே தாண்டா......
எவ்ளோ நேரம் கடலை போட்டுட்டு what a joke வேறவா???
இன்னொரு பொண்ணை காட்டினதும் லவ் வெளியே வரும் பாரு......
அதுவரை சோக்கா தான் இருக்கும்......

ஸ்ரீ தெரியாம இவ கிட்ட மாட்டிக்கிட்ட........
வீட்டை ரோஜாவின் விருப்பத்திற்கு மாற்ற போறாளா அது அவளுக்குனு தெரியாமலேயே???

அட ஆமாப்பா ஆமா நீயே தான் அப்டின்னு அவனுக்கு யார் சொல்ல? ? ? ?

தேங்க் யூ :)
 
House visit flash back super..
Coffee குடித்து ..தண்ணீர் கேட்டு...வீட்டை ஸ்ரீ யே assess செய்தது...
இரண்டு பேரும் counter கொடுத்து பேசி...அவனுக்கு கல்யாணம் என இவள் முடிவு செய்து....
அக்கா இவளுக்கு நிஜமாகவே வரன் அனுப்பி ஆச்சே..என்ன செய்ய போகிறாள்?
இவன் சக்தி யிடம் கூறியதும் சரி இல்லையே?
Very interesting....
Super...

சக்தியிடம் என்ன சொன்னான்னு அடுத்த அப்டேட்ல சொல்லிட்டேன் ? ?

தேங்க் யூ :)
 
Nice ud akka:love: :love:

Both have fallen in love with each other!!! But roja has realized it... Vidhu hasn't!!!

Nadula prashanthi anupuna mapla yaru???

ரோஜாவுக்கு தெரிஞ்சிருச்சு தெரிஞ்சிருச்சு ? ?

பிரஷாந்தி அனுப்பின மாப்பிள்ளை சீக்கிரம் வருவார்

தேங்க் யூ :)
 
Top