thanks dearஅருமையான பதிவு சகோ
thanks dearஅருமையான பதிவு சகோ
adhu 80 chapters... nearly 1000pages... adhulla ella characters-kum role irundhudhu.8 varam, varathuku 2 or 3 episode appakuda innum 20 episode ethir pakkuren SNUB around 70+ episode so this should be atleast 50+ episode
? ? ? ? ? thanks darlingஎல்லாமே பக்கா ..சூப்பர் ஷோபா
மூர்த்தி துளசி மட்டும் வந்த சும்மா கவிதை தான் கதை ....இன்னும்
நிறைய வேணும் பேராசை வருது ...
பின்னுரிங்கராட் இவுங்க ரெண்டு பேர் கிட்ட நீ மாட்டினா உன்னை கிறுக்கு ஆக்கி விட்டுடுவாங்க..... ஒழுங்கா லண்டன் போய் ராணியோட செட்டில் ஆகிடு.... அவருக்கு பிடிச்ச மஞ்சள் கலர் இவுங்க கட்டுவாங்க இவுங்களுக்கு பிடிச்ச பிங்க் கலரை அவர் எடுத்து கொடுப்பார் இது எல்லாம் அவுங்களுக்குள்ள சகஜம் அப்பா.....
மாமி உங்களையும் மயக்கிட்டா இந்த துளசி பொண்ணு..... சாப்பாடு சாப்பாடு அது தான் சொர்கம் அதை விட்டு வேற எதை பேச என்ன துளசி.... நீ பேசுமா..... மூர்த்தி ஸார் தூக்கிட்டே சுத்துனா உனக்கு சுகமா தான் இருக்கும் அவர் சொல்லுற மாதிரி எல்லாமே வேணும் ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம் என்ன இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு..... .....
மூர்த்தி sir நீங்க ஜெம் அப்படினு அடிக்கடி நிரூபிக்கிறீங்க..... எல்லாம் சரி இருக்கா கண்ணாடியில் பாத்துகோ.... சூப்பர் போங்க....
Hi Shoba surprise ud thank u.each and every line reflects the depth of live and understanding each have for the other.lovely to read this.oru beautiful scenery paths manasu calm, peaceful and serene ah feel pannume same feel.super shobaHi guys...
Hope u guys are doing good.
pona epi-oda comments-ku romba romba thanks...
as usual konjam porumaiya reply poduraen...
@Aditi ?? neenga romba aarvama kaekavae... nanum aarvama ezhudhitaen
oru link dhan mudichu irukaen... rest (24_2) nalaikku poduraen.
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 24_1
again thanks everyone for ur love and support.
kandipa neenga ellam ivalvu support kudukati... nan ithana epi potu irupaenannu theriyadhu.
with so much of pressure.. kandipa unga support mattum dhan keeps me going ???.. so thank u thank u thank u all.
keep sharing ur thoughts... love u guys
@Kavitha - thanks darling... neenga kudutha info vachu dhan college scenes frame paninaen. and again pona epi mami paesina dialogues verify panni kuduthadhuku romba romba thanks. indha epila mami is talking. slag-la mistakes irundha... do let me know. love u ???
Have a great weekend (Ella naalum onnu dhannu solladeenga )
shoba Kumaran
Baanumaa summa pinrel pongoஹா ஹா ஹா
மூர்த்தி வாத்தியாருக்கு பிடிச்சதுதான் துளசிக்கும் பிடிக்கும்ன்னு நோக்கு தெரியாதா, ராட்?
வாத்திக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் டுள்ஸி வந்தாள்ன்னு தெரிஞ்சதும் ராட்னி முகம்
போன போக்கை நினைத்தால் நேக்கு
சிரிப்பு தாங்க முடியலை
ஹா ஹா ஹா
தொப்பி தொப்பி
அடப்பாவி ராட்னி
கடேசியில கெளம்பறச்சே டுள்சியை
இப்படி மூர்த்தியாண்ட மாட்டி விட்டுட்டியேடா, எலி அம்பி
கணக்கு வாத்தியார் டுள்சியை கணக்கா கணக்கு பண்ணி வைச்சிருக்காரேன்னு நோக்கு எங்கேடா எரியறது, எலி அம்பி?
ஆனாக்க என்ன அல்ஜீப்ரா லோகிரதெம் போட்டாலும் டுள்சியை இன்னும் தன்னோட ஆம்படையாளாக்கிக்க முடியலையேன்னு மூர்த்தி அலமண்டு போறாரோன்னோ
கணக்கு வாத்தி படும் பாடு அவருக்குத்தான் தெரியும்
Thank you so much, சுதீக்க்ஷா டியர்Baanumaa summa pinrel pongo