Thanks dear ??????Super.. Moorthi sr sema..
Thanks dear ??????Super.. Moorthi sr sema..
Thanks da ?????I really loved this epi dr....thulasi moorthi really sema...athum moorthi vera level...i m really so so happy for them...keep rockinggg dr
?????மூர்த்தி சார் அசத்தல் போங்க...என்ன பேச்சு பேசறீங்க. அருமை...
? ? ????
மனசுக்குள்ள துளசி இவ்வளவு அன்பை வச்சுக்கிட்டு துளசி தன்னையும் வருத்திகிட்டு, மூர்த்தியையும் வருத்த பட வைக்கிறா.. மூர்த்திக்கு தான் அவளோட பழைய வாழ்க்கை எல்லாம் தெரியுமே.. இனியாவது ரெண்டு பேரோட வாழ்க்கயில சந்தோஷம் மட்டுமே நிலைக்கட்டும்..
மூர்த்திக்காக..
துளசிக்காக..
moorthy-yin pudhu avadharamWow akka ena ithu moorthy kula ipdi oru matram!!!
Tulasi pavam entha pakamam poka mudiyathu kasta padra!!! I think moorthy will handle her!!!!
thanks dearஅருமை
? ? ? ? thanks darlingOru vazhiya murthy sirkku bulb yerijidichu... indha mayilu thaane iragu podathunnu
Ava bayam poga...she has to get used to him as her husband... not put him on a pedestal as a saviour angel... correct approach ?
Urugi urugi ezhthirukeenga Shoba... murthy / thulasi avanga feelings express panradhu... so sweet... pullankuzhal analogy and punnagai mannan song...?
???What to say.....ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து.....ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப கவனமா எழுதுறீங்க என்று நினைக்கிறேன்....நேர்த்தியா இருக்கு....and my small request..இன்னொரு முறை கன்னியாகுமரி தமிழ் எழுதும்போது முடிஞ்சா அடைப்புக்குறிக்குள்ள tough wordsகு மட்டும் தூய தமிழ் வார்த்தை கொடுத்துடுங்க....எடுத்த மடிக்கணினியைக் கீழ் வைக்க முடியாம இன்னைக்கே 25 எபியும் முடிச்சு இருக்கேன்....your writing worth's it..அடுத்த எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுத்துடுங்க..the plot is interesting Shoba mam....???