@உதயா டியர், லிப்ட் கொடுங்க அதாவது உப்புமூட்டை தூக்கிட்டு போயி கீழே பூசணிக்காய் போடற மாதிரி உருட்டி விட்ருங்க...ஹீரோயின் ஹார்மி கிளோஸ்.. நாம எப்படியாவது அங்க இருக்க மற்ற பேய்களை சமாளித்துவிடலாம்
சுபாஷ் அவ்வளவு செலவு செய்து குடும்பத்தையே ஜெர்மனி கூட்டிட்டு போய் இருக்கான் செலவு செய்த காசுக்கு ஜெர்மனி யில் தான் கொஞ்ச நாள் இருக்கட்டுமே.. நான் லோ பட்ஜெட் வைத்து கதையை முடிக்க பார்கிறேன் பா