ஹாய் டியர்ஸ் ககனம் ஸ்டோரி படிச்சுட்டு நிறைய கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா. கருத்து மழையில் நனைந்து விட்டேன். ரிப்ளை தர நெட் சரியா கிடைக்க மாட்டேங்கிது பா. அன்ட் நிறைய கமெண்ட் நோட்டி கூட வரமாட்டேங்கிது அதனால தெரியவே இல்லை கமெண்ட் வர்றது கூட. ககனம் ஸ்டோரி ல 36 37 பார்ட்ல ராகுல் நடராஜன் சீன்ஸ் சேஞ்ச் பண்ணி இருக்கேன் அது மட்டும் பார்த்திடுங்க டியர்ஸ். பிகாஸ் அவன் ஏஜ் குளறுபடி ஆகிடுச்சூ அதனால தான்