ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க..?
மறுபடியுமான்னு உங்க அலறல் கேட்குது.. பயப்படாதீங்க.. இந்த தடவ உங்கள ட்விஸ்ட்டு.. சஸ்பென்ஸூன்னு தலைசுத்த வைக்காம.. ரொம்ப ரொம்ப கூலா.. ஜாலியா ஒரு டாம் அண்ட் ஜெர்ரி கப்புல்ஸ் ஸ்டோரி..
செல்லமான ஊடல் நீயே..
வாங்க ஜாலியா அவங்க கூட ட்ராவல் பண்ணலாம்.. இதோ பஸ்ட் எப்பி.. படுச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க..
நன்றி..